யாருக்குமே வழங்கப்படாத சிறை தண்டனை வ.உ.சி-க்கு கொடுக்கப்பட்டது - குடியரசு துணைத் தலைவர்
Sep 13, 2026, 01:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யாருக்குமே வழங்கப்படாத சிறை தண்டனை வ.உ.சி-க்கு கொடுக்கப்பட்டது – குடியரசு துணைத் தலைவர்

Manikandan by Manikandan
Feb 23, 2026, 10:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரையில் அமைய உள்ள வ.உ.சிதம்பரனாரின் 140 அடி உயர சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.

மதுரை கப்பலூரில் தனியார் கல்லூரி வழங்கியுள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் ஏ.சி.எஸ்., அறக்கட்டளை சார்பில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வ.உ.சி-யின் 140 அடி உயர சிலை அமையவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வண்டியூர் பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இயக்குநர் சுந்தர் சி, நடிகர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதனைத்தொடந்து , குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், 140 அடி உயரத்தில் அமைய உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, தனது சொத்துக்கள் அனைத்தையும் நாட்டுக்காக இழந்தவர் என்றும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பலை இயக்கி, இந்தியாவின் பொருளாதாரச் சுதந்திரத்திற்கு வித்திட்டவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

யாருக்குமே வழங்கப்படாத சிறை தண்டனை வ.உ.சி-க்கு கொடுக்கப்பட்டதாகவும், ஆங்கிலேயர் கொடுமைப்படுத்தியும் வந்தே மாதரம் என முழங்குவதை வ.உ.சி நிறுத்தவில்லை எனவும் தெரிவித்தார்.

Tags: tn bjpNainar NagendranCPRvoc chidambaram pillaiMaduraibjpbjp tamilnaduvoc
Share
Tweet
SendShare
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலின் உடன் கே.சி. வேணுகோபால் சந்திப்பு!

Next Post

திமுக இளைஞரணி மாநாட்டில் மதுபோதையில் மிதந்த திமுக தொண்டர்கள் – வைரலாகும் வீடியோ

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies