bjp tamilnadu - Tamil Janam TV

Tag: bjp tamilnadu

மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு திட்ட அறிக்கை – அண்ணாமலை கண்டனம்!

கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சியைத் தக்கவைக்க, திமுக அரசு, தமிழக மக்கள் நலனை அடமானம் வைத்திருப்பதை வெளிப்படையாக்கியிருக்கிறது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது ...

இங்கே உள்ள 20 முதல் 30 பேர் சட்டமன்றம் செல்வார்கள் – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் இருந்து 20 முதல் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் வருவார்கள் என்றும், இறைவன் நினைத்தால் நிச்சயமாக அமைச்சர்களாக கூட நியமிக்கப்படுவார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக ...

யாருக்குமே வழங்கப்படாத சிறை தண்டனை வ.உ.சி-க்கு கொடுக்கப்பட்டது – குடியரசு துணைத் தலைவர்

மதுரையில் அமைய உள்ள வ.உ.சிதம்பரனாரின் 140 அடி உயர சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். மதுரை கப்பலூரில் தனியார் கல்லூரி வழங்கியுள்ள இரண்டரை ...

தமிழகத்தில் மேலும் 3 அம்ரித் பாரத் ரயில் சேவை – பிரதமர் தொடங்கி வைக்கிறார்!

தமிழகத்தில் மேலும் 3 அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை, பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் ஏற்கெனவே கடந்த 17ம் தேதி 3 அம்ரித் பாரத் ...

அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு!

கும்பகோணம் வழியாக மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரிக்கு செல்லும் அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாகர்கோவிலிலிருந்து, நியூ ஜல்பைகுரி வரை ...

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மனிதனின் உழைப்பிற்கும், இயற்கையின் இசைவிற்கும் ...

பாஜக தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக தமிழகம் வரும் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின்

பாஜக தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக தமிழகம் வரும் நிதின் நபின் , கோவையில் நடக்கும் ப்ரொபஷனல் கனெக்ட் நிகழ்வில் கலந்து கொள்ள ...

திமுகவின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் மாநிலத்தின் கடன் சுமை மேலும் உயரும் என நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு

தேர்தலை மனதில் வைத்தே, ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய அறிவிப்பை திமுக வெளியிட்டுள்ளதாக பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார். தேர்தலை முன்னிறுத்தியே ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய ...

தமிழக பாஜக புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியீடு!

தமிழக பாஜக மாவட்ட தலைவர்கள் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக அமைப்பு ரீதியாக, 67 மாவட்டங்களாக செயல்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து, பாஜகவில் உறுப்பினர் ...

பாஜக-வில் இணைந்த பிரபல நடிகை!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில், பிரபல தமிழ்த் திரையுலகக் கலைஞர் ஆர்த்தி கணேஷ், பாஜகவில் இணைந்துள்ளார். தமிழகத்தில் பாஜக நாளுநாளுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. பாரதப் ...

வெற்றி மலரை மோடி ஜி கரங்களில் வழங்குவோம் – ஏ.சி. சண்முகம் சூளுரை

வெற்றி மலரை மோடி ஜி கரங்களில் வழங்குவோம் என புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ...

ஆட்சியில் இல்லாவிட்டாலும் பாஜகவின் இதயத்தில் தமிழகம் உள்ளது : பிரதமர் மோடி

தமிழகத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும், பா.ஜ.க.வின் இதயத்தில் தமிழகம் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ...

பாஜக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்!

வரும் 2024-ம் ஆண்டு நடைபெற்ற உள்ள மக்களவைத் தேர்தலில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பாஜக கூட்டணியில் இணைந்தது. பிரதமர் மோடி, இன்றும், நாளையும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் ...

அண்ணாமலையின் இறுதி எச்சரிக்கை!

கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி நகரத் தலைவர் பரமகுரு மற்றும் கோவை தெற்கு மாவட்டத் துணைத் தலைவி சாந்தி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளதற்கு ...

தமிழகத்தில் பா.ஜ.க. 25 தொகுதிகளை கைப்பற்றும்: சிவராஜ் சிங் சௌஹான்!

வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. 400 இடங்களிலும், தமிழகத்தில் 25 தொகுதிகளுக்கு மேலும் வெற்றி பெறும் என்று மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் ...

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மேற்கத்திய இசை வடிவில் பாடுவதா? அண்ணாமலை கண்டனம்!

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சுமார் 90 வினாடிகள் பாடியதோடு மட்டுமல்லாமல், மேற்கத்திய இசை வடிவில் பாடியதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

சென்னை வரும் பிரதமர் மோடி!

சென்னையில் நாளை மறுநாள், அதாவது 19-ம் தேதி நடைபெற உள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வருகை ...

திருச்சியில் இன்று பாஜக செயற்குழு கூட்டம்!

திருச்சியில் இன்று தமிழக பாஜக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா,புதிய விமான முனைய திறப்புவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சி வருகை தந்துள்ளார். ...

பாஜக நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கூட்டம்!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொறுப்பாளர் கூட்டம்  இன்று நடைபெற்றது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழக பாஜக முன்னேற்பாடு பணிகளில் ...

39 தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் – அண்ணாமலை உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் பாஜகவிற்கு விரைவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் ...

திரும்பத்திரும்பப் பொய்களை பரப்புவதா? – திமுகவுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்

பாஜக மீது திரும்பத்திரும்ப பொய்களைப் பரப்புவதா? என திமுகவுக்கு, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ...

கிருஸ்துவ மத போதகர்கள் கல்வி என்ற பெயரில் பாரத கலாச்சாரத்தைச் சிதைத்தனர் !

  இந்த நிலையில், தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் வாலிபர்கள் பாட சாலைகளில் சுதேச மகான்களைப் பற்றி மிகவும் இழிவான ...

பாஜகவின் சமூக நீதியைப் பின்பற்றுவாரா தமிழக முதல்வர்? – நாராயணன் திருப்பதி கேள்வி

சமூக நீதி என்று உதட்டளவில் பேசாமல், பாஜகவின் உண்மையான சமூக நீதியைப் பின்பற்றுவாரா முதல்வர்? எனத் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி ...

நாடகத்தை நிறுத்துங்கப்பா! – திமுகவுக்கு வானதி சீனிவாசன் எச்சரிக்கை!

காவிரி பிரச்சினையில் நாடகத்தை நிறுத்தி விட்டு, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவைச் சந்தித்து தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரைப் பெற வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், ...

Page 1 of 2 1 2