திமுக இளைஞரணி மாநாட்டில் மதுபோதையில் மிதந்த திமுக தொண்டர்கள் - வைரலாகும் வீடியோ
Jul 28, 2026, 07:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக இளைஞரணி மாநாட்டில் மதுபோதையில் மிதந்த திமுக தொண்டர்கள் – வைரலாகும் வீடியோ

Manikandan by Manikandan
Feb 23, 2026, 10:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை கருமத்தம்பட்டியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டிற்கு வருகை புரிந்த தொண்டர்கள், டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய காட்சி வெளியாகியுள்ளது.

கருமத்தம்பட்டியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மேற்கு மண்டல மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதில், தொண்டர்களுக்காக திமுக சார்பில் பிரத்யேக தின்பண்ட பைகள் வழங்கப்பட்டன. இதனையடுத்து, மாநாட்டில் கொள்கை உரைகளைக் கேட்க வேண்டிய தொண்டர்களில் ஒரு சிலர், கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை நோக்கிப் படையெடுத்தனர்.

பின்னர், வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கியது மட்டுமின்றி, மாநாட்டில் வழங்கப்பட்ட காரம் மற்றும் பிஸ்கட்களை டாஸ்மாக் வாசலிலேயே வைத்து ‘சைட் டிஷ்’ ஆக பயன்படுத்தினர்.

ஒருபுறம் மேடையில் கொள்கை முழக்கங்கள் ஒலிக்க, மறுபுறம் மது போதையில் தொண்டர்கள் இருக்கும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளன.

Tags: DMK Youth WingDMKudhayanidhiudhayanidhi stalintasmac
ShareTweetSendShare
Previous Post

யாருக்குமே வழங்கப்படாத சிறை தண்டனை வ.உ.சி-க்கு கொடுக்கப்பட்டது – குடியரசு துணைத் தலைவர்

Next Post

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தல் – GKM தமிழ்குமரன் வெற்றி

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies