தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தல் - GKM தமிழ்குமரன் வெற்றி
Sep 12, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தல் – GKM தமிழ்குமரன் வெற்றி

Manikandan by Manikandan
Feb 23, 2026, 11:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, GKM தமிழ்குமரன் மொத்தம் 788 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின், தற்போதைய பொறுப்பாளர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது.

இதன் காரணமாக 2026- 29ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இதில், மொத்தம் 33 பதவிகளுக்கு 100 பேர் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில், திரையுலகைச் சேர்ந்த பல முன்னணித் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

இந்நிலையில் வாக்களித்தப் பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தயாரிப்பாளர்களுக்கு நிறைய பிரச்னைகள் இருப்பது எல்லோருக்கும் தெரியும் எனவும் வெற்றி பெறும் அணி தயாரிப்பாளர்களின் முக்கியமான பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மாலை 6 மணியளவில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இரவு 8.30 மணியளவில் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, பதிவான 1170 வாக்குகளில், 788 வாக்குகள் பெற்ற GKM தமிழ்குமரன், தலைவர் பதவிக்கு தேர்வானார்.

Tags: GKM TamilkumaranCinemaActor Rajinikanthtamilcinema788 votes.president in the Tamil Film Producers CouncilTamil Film Producers Council elections
Share
Tweet
SendShare
Previous Post

திமுக இளைஞரணி மாநாட்டில் மதுபோதையில் மிதந்த திமுக தொண்டர்கள் – வைரலாகும் வீடியோ

Next Post

கோவையில் திமுக மாநாடு – பொதுமக்கள் கடும் அவதி!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies