Cinema - Tamil Janam TV

Tag: Cinema

ரயில் ஜன்னலில் சிக்கிய இளநீரை போராடி மீட்ட இளைஞர்!

சந்தானம் காமெடியில் இளநீர் ரயில் ஜன்னலுக்கு வெளியே சிக்கிக்கொள்வது போல இளைஞர் ஒருவர் சிரமப்பட்டு அதை மீட்ட காட்சிகள் வைரலாகி உள்ளது. ரயிலில் பயணித்த இளைஞர் ரயிலின் ...

ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் – விஜய் ரசிகர்கள் அதிருப்தி!

சென்சார் ரிவைசிங் கமிட்டி உறுப்பினருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஜனநாயகன் படம் பார்ப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைவர் விஜய் நடித்திருக்கும் கடைசி படமான ஜனநாயகன் ...

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

திருமணத்திற்கு பிறகு சொந்த ஊருக்கு சென்ற நடிகர் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா தம்பதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா ...

அஜித்தை வைத்து படம் தயாரிப்பீர்களா? – சிவகாரத்திகேயன் அளித்த பதில்

அஜித்தை வைத்து படம் தயாரிப்பீர்களா? என்ற கேள்விக்கு சிவகார்த்திகேயன் அளித்த பதில் வைரலாகி வருகிறது. மதுரையில் தாய்க்கிழவி படத்தை பார்த்த பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். ...

மார்டல் காம்பட் 2 தமிழ் டிரைலர் வெளியீடு!

ஹாலிவுட் திரைப்படமான மார்டல் காம்பட் இரண்டாம் பாகத்தின் தமிழ் டிரைலர் வெளியாகியுள்ளது. மார்டல் காம்பட் என்பது ஒருவகையான வீடியோ கேம் விளையாட்டு ஆகும். இது 1992-ல் தொடங்கப்பட்டது. ...

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தல் – GKM தமிழ்குமரன் வெற்றி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, GKM தமிழ்குமரன் மொத்தம் 788 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின், ...

ரஜினி – கமல் இணையும் புதிய பட ப்ரோமோ வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!

ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணையும் புதிய படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ...

முதல் படத்தின் சம்பளத்தில் பள்ளிக்கூடம் கட்டும் மோனலிசா!

மகா கும்பமேளாவால் பிரபலமான மோனலிசா, தனது முதல் படத்தின் சம்பளத்தில் பள்ளிக்கூடம் கட்டவுள்ளதாக தெரிவித்துள்ளார். மகா கும்பமேளாவில் வீதி வீதியாக பாசிமணி மாலை விற்றுக் கொண்டிருந்தவர் மோனலிசா. ...

கராத்தே பாபு படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் ரவி மோகன் நடிப்பில் உருவாகி வரும் கராத்தே பாபு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ரவி மோகனின் 34-வது படமான கராத்தே பாபு படத்தை 'டாடா' பட ...

வடிவேலு இருப்பது ஆமை நுழைந்த கட்சி, நாங்கள் இருப்பது அழகான கட்சி – நடிகர் கஞ்சா கருப்பு

திமுக ஆட்சியில் 100 யூனிட்க்கு மேல் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக நடிகர் கஞ்சா கருப்பு விமர்சனம் செய்துள்ளார். மதுரை மாவட்டம் பெத்தானியாபுரத்தில் அதிமுக பொதுக்கூட்டம் ...

டைட்டானிக் சாதனையை முறியடித்த சின்னர்ஸ் திரைப்படம்!

16 பிரிவுகளில் நாமினேட் ஆகி ஆஸ்கார் வரலாற்றிலேயே அதிக பிரிவுகளில் நாமினேட் ஆன படமாக சின்னர்ஸ் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. இயக்குநர் ரையன் கூக்லர் இயக்கிய 'சின்னர்ஸ்' ...

டியூட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

டியூட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த மாதம் 17ம் தேதி டியூட் படம் திரையரங்குகளில் ரிலீசானது. 100 கோடி ரூபாய்க்கும் ...

கீதா கைலாசம் நடித்துள்ள அங்கம்மாள் படத்தின் டீசர் வெளியீடு!

கீதா கைலாசம் நடித்துள்ள அங்கம்மாள் பட டீசர் வெளியாகி உள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் கோடித்துணி என்ற சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் அங்கம்மாள் ...

பிப். 26ல் உதய்பூர் அரண்மனையில் ராஷ்மிகா-தேவரகொண்டா திருமணம்?

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய தேவரகொண்டாவின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி, உதய்பூர் அரண்மனையில் திருமணம் ...

ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரல்!

ஹாரர்  படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு, ராம் கோபால் வர்மா தனது விருப்பமான வகையான ஹாரர்  பக்கம் திரும்பியுள்ளார். இந்த ...

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

“மாரி”யைப் பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை என முதலமைச்சரை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

இந்தியா முழுவதும் பைரசி படங்களை இணையத்தில் சட்டவிரோதமாகப் பதிவேற்றி வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் யார்? எப்படி கைதானார்? என்பது குறித்து ...

இயக்குநர் ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தின் பெயர் வாரணாசி?

இயக்குநர் ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் ...

4 நாட்களில் ரூ.91.45 கோடியை வசூலித்த மிராய் படம்!

தேஜா சஜ்ஜாவின் மிராய் படம் 4 நாட்களில் 91 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. தெலுங்கு சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான நடிகர்  தேஜா ...

இசையுலகில் தமிழகத்திற்குப் பெருமை தேடி தந்தவர் இளையராஜா – ஏ.ஆர்.ரகுமான்

இசையமைப்பாளர் இளையராஜாவின் பொன்விழா ஆண்டைத் தமிழக அரசு ஒருங்கிணைத்துக் கொண்டாடுவது என்பது, அவருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இசைக் கலைஞர்களுக்குமான அங்கீகாரம் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். இது ...

திரைப்படமாகிறது யுவராஜ் சிங்கின் வாழ்க்கை பயணம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் உருவாகவுள்ளது. பூஷன் குமார் தயாரிக்கும் இந்த படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ...

20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திரையரங்குகளில் கில்லி !

20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட விஜய் நடித்த கில்லி திரைப்படத்தை, ஏராளமான ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ...

ரசிகர்களே ரெடியா ? – தி கோட் படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு !

தி கோட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தமிழ் புத்தாண்டான நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ‘தி ...

கேரளா திரையரங்கு சங்கத்தினர் ஸ்டிரைக் அறிவிப்பு – காரணம் என்ன ?

ஒரு படம் தியேட்டர்களில் வெளியான பிறகு ஆறு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்பதை தயாரிப்பாளர்கள் மீறுவதாக கேரள திரைப்பட தியேட்டர்கள் சங்கத்தினர் ...

Page 1 of 2 1 2