அன்பில் மகேஷை 3 நாள் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி - ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
Oct 30, 2026, 06:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அன்பில் மகேஷை 3 நாள் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 30, 2026, 05:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான உத்தரவை, வரும் 2ம் தேதிக்கு சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஸை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு, நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
இதற்காக அன்பில் மகேஸ் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது சிறையில் சரியான உணவு வழங்காததால் அன்பில் மகேஸ் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில், அன்பில் மகேஸுக்கு சிறையில் உரிய மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டதாகவும், வீட்டு உணவு கோரிய மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அன்பில் மகேஸை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு மீது நவம்பர் 2-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இதற்காக அன்பில் மகேஸை அன்றைய தினம் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Tags: former DMK minister Anbil Maheshpolice custody for anbil mageshspecial court
Share
Tweet
SendShare
Previous Post

போதைப்பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்க மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – குடியரசு துணைத்தலைவர் அறிவுறுத்தல்!

Next Post

மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீடு முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

Related News

மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீடு முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

போதைப்பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்க மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – குடியரசு துணைத்தலைவர் அறிவுறுத்தல்!

பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதி மறுப்பு – விடுதி காவலில் வேலூர் இப்ராஹிம்!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – சென்னையில் முதலமைச்சர் விஜய் மரியாதை!

நகராட்சி நிர்வாக துறையில் பணி நியமன முறைகேடு – கே.என்.நேருவுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம்!

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் மது விலை உயர்வு – பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அன்பில் மகேஷை 3 நாள் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – பசும்பொன் நினைவிடத்தில் குடியரசு துணைத்தலைவர், ஆளுநர் மரியாதை!

மின்சாரத் துறையில் உள்ள சில நபர்கள் வேண்டுமென்றே முக்கிய பிரமுகர்களின் நிகழ்வுகளில் மின்தடையை ஏற்படுத்துகின்றனர் – அமைச்சர் நிர்மல் குமார்

சட்டவிரோத ஆக்கிரமிப்பு – சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை; நகையை திருடிச் சென்றவர்களுக்கு வலைவீச்சு

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்; சீமான் அறிவிப்பு

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலி; சிறைத்துறை டிஜிபி மாற்றம்

திசை திருப்பவே ரெய்டு; கே.என் நேரு குற்றச்சாட்டு

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies