உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட என்விஎஸ்-03 செயற்கைகோள் : ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!
Oct 31, 2026, 07:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட என்விஎஸ்-03 செயற்கைகோள் : ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 31, 2026, 07:04 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன வழிகாட்டுதல் செயற்கைக்கோளான ‘என்.வி.எஸ் – 03’ செயற்கைக் கோளை சுமந்துகொண்டு, ஜி.எஸ்.எல்.வி – எப்18 ராக்கெட், இரவு 11.51 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாகச் சீறிப்பாய்ந்தது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் கம்பீரமாக விண்ணை நோக்கிப் பாய்ந்தது.

புறப்பட்ட சில நிமிடத்திலேயே NVS 03 செயற்கைகோளுடன் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் திட்டமிட்டபடி ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் நிலைநிறுத்தப்பட்டது. முன்னதாக 2,250 கிலோ எடையுள்ள என்.வி.எஸ்-03 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ராக்கெட் சீறிப் பாய்ந்ததும், கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகமாக கரவொலி எழுப்பி தங்களது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

ஆரம்பக் காலங்களில் பல்வேறு தொழில்நுட்ப சவால்களைச் சந்தித்த ஜி.எஸ்.எல்.வி., தொடர் வெற்றிகள் மூலம் தற்போது அபார வளர்ச்சி கண்டுள்ளது. சுமார் 50 மீட்டர் உயரமும், 420 டன் எடையும் கொண்ட இந்த ராக்கெட்டின் 20-ஆவது வரலாற்றுப் பயணம் இதுவென விஞ்ஞானிகள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு ஏற்கெனவே 3 வழிகாட்டி செயற்கைக்கோள்கள் உள்ள நிலையில், 4-ஆவதாக ஏவப்பட்டுள்ள என்.வி.எஸ் – 03 செயற்கைகோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Andhra PradeshSriharikotaISRO scientistsSatish Dhawan Space CentreGSLV-F18 rocketart navigation satellite 'NVS-03'
Share
Tweet
SendShare
Previous Post

தேசிய ஒற்றுமை ஓட்ட நிகழ்ச்சியில் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும்- பிரதமர் மோடி அழைப்பு!

Next Post

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி தன்னை பழிவாங்குவதே எதிர்க்கட்சிகளின் திட்டம் – பிரதமர் மோடி

Related News

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி தன்னை பழிவாங்குவதே எதிர்க்கட்சிகளின் திட்டம் – பிரதமர் மோடி

தேசிய ஒற்றுமை ஓட்ட நிகழ்ச்சியில் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும்- பிரதமர் மோடி அழைப்பு!

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு!

மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீடு முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

அன்பில் மகேஷை 3 நாள் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

போதைப்பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்க மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – குடியரசு துணைத்தலைவர் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட என்விஎஸ்-03 செயற்கைகோள் : ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதி மறுப்பு – விடுதி காவலில் வேலூர் இப்ராஹிம்!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – சென்னையில் முதலமைச்சர் விஜய் மரியாதை!

நகராட்சி நிர்வாக துறையில் பணி நியமன முறைகேடு – கே.என்.நேருவுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம்!

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் மது விலை உயர்வு – பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகரிப்பு!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – பசும்பொன் நினைவிடத்தில் குடியரசு துணைத்தலைவர், ஆளுநர் மரியாதை!

மின்சாரத் துறையில் உள்ள சில நபர்கள் வேண்டுமென்றே முக்கிய பிரமுகர்களின் நிகழ்வுகளில் மின்தடையை ஏற்படுத்துகின்றனர் – அமைச்சர் நிர்மல் குமார்

சட்டவிரோத ஆக்கிரமிப்பு – சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை; நகையை திருடிச் சென்றவர்களுக்கு வலைவீச்சு

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்; சீமான் அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies