உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட என்விஎஸ்-03 செயற்கைகோள் : ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன வழிகாட்டுதல் செயற்கைக்கோளான 'என்.வி.எஸ் - 03' செயற்கைக் கோளை சுமந்துகொண்டு, ஜி.எஸ்.எல்.வி - எப்18 ராக்கெட், இரவு 11.51 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாகச் ...
