திமுக ஆட்சியில் நகராட்சி துறை ஊழல் பணம் டிவி நடிகைகளின் வங்கி கணக்கிற்கு மாற்றம்? - லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை!
Oct 31, 2026, 12:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் நகராட்சி துறை ஊழல் பணம் டிவி நடிகைகளின் வங்கி கணக்கிற்கு மாற்றம்? – லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 31, 2026, 11:36 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த ஊழல் பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய், தொலைக்காட்சி நடிகைகளின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது தம்பிகள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என 25 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அண்மையில் நடத்திய சோதனையில் 170 முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

அதில், ஒப்பந்ததாரர்களிடம் 7 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சமாக பணம் வசூலித்தது அம்பலமானதாக கூறப்படுகிறது. கே.என்.நேருவின் நிழல் போலச் செயல்பட்ட கவிபிரசாத் கும்பலிடமிருந்து கோவை மற்றும் சென்னையை சேர்ந்த தொலைக்காட்சி நடிகைகளுக்கு வார இறுதி நாட்களில் பல கோடி ரூபாய் கைமாறியுள்ளதாக தெரிகிறது.

கமிஷன் அடிப்படையில் பணத்தைப் பெற்ற இந்த நடிகைகள், கவிபிரசாத் கூறிய பல்வேறு வங்கி கணக்குகளுக்கு அந்த பணத்தை மாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: former Minister K.N. NehruMunicipal Administration and Water Supply Department.television actresses.Directorate of Vigilance and Anti-Corruption.
Share
Tweet
SendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Related News

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் உள்ள ஈ.வெ.ராமசாமி சிலையை அகற்ற வேண்டும் – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

என்டிஏ மீது மக்களுக்கு நம்பிக்கையும், ஆதரவும் அதிகரித்தள்ளது – நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் வறுமை கோட்டில் இருந்து மீண்டுள்ளவர்களின் எண்ணிக்கை உயர்வு – உலக வங்கி

வெற்றிப் பயணத் திட்டத்தில் பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை அதிகரிப்பு – போக்குவரத்து துறை விளக்கம்!

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி தன்னை பழிவாங்குவதே எதிர்க்கட்சிகளின் திட்டம் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் நகராட்சி துறை ஊழல் பணம் டிவி நடிகைகளின் வங்கி கணக்கிற்கு மாற்றம்? – லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட என்விஎஸ்-03 செயற்கைகோள் : ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு!

மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீடு முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

அன்பில் மகேஷை 3 நாள் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

போதைப்பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்க மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – குடியரசு துணைத்தலைவர் அறிவுறுத்தல்!

பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதி மறுப்பு – விடுதி காவலில் வேலூர் இப்ராஹிம்!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – சென்னையில் முதலமைச்சர் விஜய் மரியாதை!

நகராட்சி நிர்வாக துறையில் பணி நியமன முறைகேடு – கே.என்.நேருவுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம்!

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் மது விலை உயர்வு – பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies