திமுக ஆட்சியில் நகராட்சி துறை ஊழல் பணம் டிவி நடிகைகளின் வங்கி கணக்கிற்கு மாற்றம்? – லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை!
திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த ஊழல் பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய், தொலைக்காட்சி நடிகைகளின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
