தஞ்சை அருகே கோயில் நிலத்தில் உள்ள ஈ.வெ.ராமசாமி சிலையை அகற்ற வேண்டும் - மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
Oct 31, 2026, 09:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் உள்ள ஈ.வெ.ராமசாமி சிலையை அகற்ற வேண்டும் – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 31, 2026, 09:19 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் உள்ள ஈ.வெ.ரா சிலையை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த ரவிக்குமார் தாக்கல் செய்த பொது நல வழக்கில்,
தஞ்சை மாவட்டம் திருவையாறு கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோயில் முன்பாக, இந்து சமய அறநிலையத்துறையிடம் முன் அனுமதி பெறாமல் ஈ.வெ.ரா சிலை நிறுவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1990ம் ஆண்டு திராவிடர் கழக அமைப்பு சார்பில் சிலை நிறுவப்பட்டதாகவும், கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சிலைக்கு அருகில் கட்சிக்கொடிகளும் நிறுவப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

எனவே, கோயில் முன்பாக நிறுவப்பட்டுள்ள ஈ.வெ.ரா சிலையை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலையை அங்கு வைக்கும் போதே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கோயில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து நான்கு வாரத்திற்குள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பாதுகாப்பாக சிலையை அகற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: ThiruvaiyaruMadurai bench of the High CourtHR&CEev ramasamy statuekandiur Brahma Sira Kandeeswarar TempleKandiyur
Share
Tweet
SendShare
Previous Post

என்டிஏ மீது மக்களுக்கு நம்பிக்கையும், ஆதரவும் அதிகரித்தள்ளது – நிர்மலா சீதாராமன்

Related News

என்டிஏ மீது மக்களுக்கு நம்பிக்கையும், ஆதரவும் அதிகரித்தள்ளது – நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் வறுமை கோட்டில் இருந்து மீண்டுள்ளவர்களின் எண்ணிக்கை உயர்வு – உலக வங்கி

வெற்றிப் பயணத் திட்டத்தில் பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை அதிகரிப்பு – போக்குவரத்து துறை விளக்கம்!

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி தன்னை பழிவாங்குவதே எதிர்க்கட்சிகளின் திட்டம் – பிரதமர் மோடி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட என்விஎஸ்-03 செயற்கைகோள் : ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

தேசிய ஒற்றுமை ஓட்ட நிகழ்ச்சியில் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும்- பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் உள்ள ஈ.வெ.ராமசாமி சிலையை அகற்ற வேண்டும் – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு!

மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீடு முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

அன்பில் மகேஷை 3 நாள் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

போதைப்பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்க மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – குடியரசு துணைத்தலைவர் அறிவுறுத்தல்!

பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதி மறுப்பு – விடுதி காவலில் வேலூர் இப்ராஹிம்!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – சென்னையில் முதலமைச்சர் விஜய் மரியாதை!

நகராட்சி நிர்வாக துறையில் பணி நியமன முறைகேடு – கே.என்.நேருவுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டம்!

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் மது விலை உயர்வு – பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகரிப்பு!

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி – பசும்பொன் நினைவிடத்தில் குடியரசு துணைத்தலைவர், ஆளுநர் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies