போலி காப்பீட்டு நிறுவனங்கள் பெயரில் லட்சக்கணக்கில் மோசடி - 5 பேர் கும்பல் கைது!
Sep 14, 2026, 12:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலி காப்பீட்டு நிறுவனங்கள் பெயரில் லட்சக்கணக்கில் மோசடி – 5 பேர் கும்பல் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 11, 2026, 12:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகம் முழுவதும் போலி காப்பீட்டு நிறுவனங்கள் பெயரில் ஆயிரக்கணக்கானோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 5 பேர் கொண்ட கும்பலை தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரின் சரக்கு வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பான வழக்கில், தனது சரக்கு வாகனத்திற்கு HDFC இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வாகன காப்பீடு இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் பால்பாண்டி ஆவணங்களை தாக்கல் செய்தார்.

அதில், பால்பாண்டி தாக்கல் செய்த காப்பீடு போலியானது எனக்கூறி HDFC ஜென்ரல் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், இணையதளம் மூலம் 4 சக்கர வாகனத்தின் பதிவை, இருசக்கர வாகனமாக பொய்யாக பதிவேற்றம் செய்து, காப்பீட்டு நிறுவனத்திடம் பாலிசி எடுத்தது தெரியவந்தது.

மேலும், வாகனத்தின் உரிமையாளர் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை மாற்றி போலியாக காப்பீடு எடுத்து கடந்த 6 ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட தென்காசியைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: Tamil NaduThoothukudi Crime Branch policegang of 5 people arrestBalpandiHDFC General Insurance Company
Share
Tweet
SendShare
Previous Post

பல்லாவரம் அருகே இரட்டைக் கொலை வழக்கு – தலைமறைவான இருவருக்கு போலீஸ் வலைவீச்சு!

Next Post

உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவர்கள தாமதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? – கோவை கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கேள்வி!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies