guindy - Tamil Janam TV

Tag: guindy

அனைத்து துறைகளிலும் முதல் 3 இடங்களில் உள்ள இந்தியா – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

உலகில் அனைத்து துறைகளிலும் இந்தியா முதல் மூன்று இடங்களில் உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில், ...

மாணவர்கள் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் – தமிழக ஆளுநர் அறிவுறுத்தல்!

கல்வி மட்டும் தான் அனைத்தையும் வழங்கும் என்றும், நேரத்தை மாணவர்கள் பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும் எனவும், ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை வழங்கியுள்ளார். சென்னையில் ஆதரவற்றோர் இல்லத்தில் ...

யார் அந்த சார்? : ஞானசேகரன் செல்போனில் பேசியதை உறுதி செய்த மாணவி!

பாலியல் வன்கொடுமையின்போது ஞானசேகரன் செல்போனில் பேசினார் என  பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், ...

அண்ணா பல்கலை மாணவி எஃப்ஐஆர் வெளியானது சட்ட விரோதம் – வழக்கறிஞர் விளக்கம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவரங்கள் அடங்கிய எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளதாக வழக்கறிஞர் நதியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – ஒருவர் கைது!

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்குப் பதிவு செய்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ...

சென்னை அண்ணாபல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை புகார் – போலீஸ் விசாரணை!

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில், தனது காதலனை தாக்கிவிட்டு, சிலர் தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி ஒருவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை ...

மூதறிஞர் ராஜாஜி 146-வது பிறந்தநாள் – ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

மூதறிஞர் ராஜாஜியின் 146வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மூதறிஞர் ராஜாஜியின் 146-வது பிறந்த நாள் ...

வருங்காலத்தில் அதிக முதியோர் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் – முதலமைச்சர் ஸ்டாலின்

வருங்காலத்தில் அதிக முதியோர் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் நடைபெற்ற 16-வது நிதிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: ...

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் மருத்துவர்களுக்கு ஆபத்தான சூழல் நிலவுவதாகவும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு தரப்பட வேண்டும் எனவும் பாஜக ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் ...

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு – மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு!

சென்னை கிண்டி கருணாநிதி நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். சென்னை கிண்டியிலுள்ள கருணாநிதி நூற்றாண்டு மருத்துவமனையில், பெரும்பாக்கம் ...

தாயின் உடல்நிலை பாதிப்புக்கு தவறான சிகிச்சையே காரணம் – கைது செய்யப்பட்ட விக்னேஷின் சகோதரர் பேட்டி!

தனது தாய்க்கு கீமோ அதிகம் செலுத்தியதன் காரணமாக பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதாக அரசு மருத்துவர் பாலாஜியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விக்னேஷின் ...

சென்னை அரசு மருத்துவமனைகளில் காவல் உதவி மையம் – மாநகர காவல்துறை அறிவிப்பு!

சென்னையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காவல் உதவி மையம் அமைக்கப்படும் என சென்னை காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது. சென்னையில் 19 அரசு மருத்துவமனைகளில், 9 அரசு மருத்துவமனைகளில் ...

மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் – தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தல்!

மருத்துவர்கள் பாதுகாப்பாக இருக்க அடிப்படை கட்டமைப்பை சரிசெய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். கிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர் பாலாஜி மற்றும் ...

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க 15 நாட்கள் அலைக்கழிப்பு – நோயாளிகள் வேதனை!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க 15 நாட்கள் வரை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ...

சென்னையில் அரசு மருத்துவர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு – தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் போராட்டம்!

அரசு மருத்துவமனைகளில் 20 ஆயிரம் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் ...

சென்னையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் – திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு!

சென்னையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் எதிரொலியாக, திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவர் பலாஜி மீதான கொலை ...

சென்னை அரசு மருத்துவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் – சிவகங்கையில் டாக்டர்கள் போராட்டம்!

சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து, சிவகங்கை மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். சென்னை ...

அரசு மருத்துவர் மீது தாக்குதலில் ஈடுபட்ட விக்னேஷுக்கு அதிகபட்ச தண்டனை – அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

அரசு மருத்துவர் மீது தாக்குதலில் ஈடுபட்ட விக்னேஷுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட ...

திராவிட மாடல் ஆட்சியில் அரசு மருத்துவர் மீது கொடூர தாக்குதல் – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

வளர்ச்சியடைந்த மாடல் எனக்கூறும் திராவிட மாடல் ஆட்சியில்தான் அரசு மருத்துவர் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். ...

சிகிச்சையில் உள்ள டாக்டர் பாலாஜியிடம் வீடியோ காலில் பேசிய முதல்வர் – உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்!

கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவர் பாலாஜியை, முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ காலில் அழைத்து நலம் விசாரித்தார். சென்னை கிண்டியிலுள்ள அரசு ...

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை மருத்துவர் மீது தாக்குல் – ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்!

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில், பணியில் இருந்த அரசு ...

சென்னையில் அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட விவகாரம் – கைதான விக்னேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய வழக்கில், கைதான விக்னேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ...

அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதற்கு கண்டனம் – அரசு மருத்துவர் சங்கம் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அரசு மருத்துவர் சங்கத்தினர் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு ...

தொடர் தாக்குதல் காரணமாக அச்சத்தில் தமிழக மருத்துவர்கள் – அண்ணாமலை

தொடர் தாக்குதல் காரணமாக மருத்துவர்கள் அச்சத்தில் உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், சென்னை கிண்டி அரசு மருத்துவமனை ...

Page 1 of 2 1 2