ஒரே பாரதம், உன்னத பாரதத்தை கடைபிடிக்க வேண்டும் - சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி
Sep 12, 2026, 04:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே பாரதம், உன்னத பாரதத்தை கடைபிடிக்க வேண்டும் – சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 19, 2025, 11:06 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொருளாதாரம், வணிகம் ஆகியவற்றை கடந்து ஒரே பாரதம் உன்னத பாரதத்தை கடைபிடிக்க வேண்டும் என சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் 3.0 சிறப்பாக முடிந்ததை தொடர்ந்து, காசி தமிழ் சங்கமம் குறித்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் நிகழ்வு மற்றும் அதனை வெற்றிகரமாக செயல்படுத்தியவர்களை பாராட்டும் விழா நடைபெற்றது.

.இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஐ ஐ டி இயக்குநர் காமகோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, அடுத்த முறையும் காசி தமிழ் சங்கமும் இன்னும் சிறப்பான முறையில் நடைபெற வேண்டும் என கூறினார்.

பொருளாதாரம், வணிகம் ஆகியவற்றை கடந்து ஒரே பாரதம் உன்னத பாரதத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Tags: ChennaiRN RaviguindyKashi Tamil Sangamam 3.0IIT Chennai Director Kamakoti
Share
Tweet
SendShare
Previous Post

அகமதாபாத் விமான விபத்து – வருத்தம் தெரிவித்த ஏர் இந்தியா நிறுவன தலைவர்!

Next Post

கோயில்களில் பக்தர்கள் ஏமாற்றப்படுகின்றனர் – மதுரை உயர் நீதிமன்றம் கிளை

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies