வருங்காலத்தில் அதிக முதியோர் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் - முதலமைச்சர் ஸ்டாலின்
Nov 6, 2026, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வருங்காலத்தில் அதிக முதியோர் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் – முதலமைச்சர் ஸ்டாலின்

Murugesan M by Murugesan M
Nov 18, 2024, 12:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வருங்காலத்தில் அதிக முதியோர் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் நடைபெற்ற 16-வது நிதிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மாநிலங்களுக்கான வரி பகிர்வை 41 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், 50% வழங்கினால் மட்டுமே மாநிலங்கள் நிதி மேலாண்மையில் சுய ஆட்சியோடு செயல்பட முடியும் என தெரிவித்தார். வரி பகிர்வு குறைவதால் மாநிலங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

இயற்கை பேரிடர் தாக்கத்தால் தமிழகம் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், மாநிலத்தின் கட்டமைப்பு வசதிகள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாடு மக்கள் தொகையின் சராசரி வயது 36.4 ஆக உள்ளதாகவும், வருங்காலத்தில் நாட்டிலேயே அதிகளவு வயதானவர்களை கொண்ட மாநிலமாக தமிழகம் இருக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். வளர்ச்சித் திட்டங்களை அதிகளவில் செயல்படுத்த வேண்டிய சூழலில் தமிழகம் உள்ளதாகவும்  ஸ்டாலின் கூறினார்.

 

Tags: ChennaiTamil NaduguindyChief Minister Stalinmore elderly people in the future.16th Finance Committee Advisory Meeting
Share
Tweet
SendShare
Previous Post

காரைக்காலில் தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சி – கொள்ளையன் கைது!

Next Post

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களுக்காக வழங்க வேண்டிய ரூ.1000 கோடியை தமிழக அரசு வழங்கவில்லை – தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

Related News

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

கிருஷ்ணகிரி அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கரை ஒதுங்கிய உடல்கள்; ஆந்திரா செல்லும் அமைச்சர் மரிய வில்சன்

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.400 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமின் மனு தள்ளுபடி

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள்; பிரதமர் மோடி

இந்தியாவின் உள்நாட்டு ஜி.பி.எஸ் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க இடைக்கால தேர்தலில் சாதித்த இந்திய வம்சாவளியினர் : சாதனை தொகுப்பு!

மேலூர் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து – கல்லூரி மாணவர் பலி!

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் – உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

தீபாவளி பண்டிகை – தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இணைப்புக் கல்லூரிகளில் எம்.ஏ கிறிஸ்தவ படிப்புகளுக்கு அங்கீகாரம் தொடர்பாக விவாதமா? – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

அமெரிக்க இடைக்கால தேர்தலில் தோல்வி ஏன்? – அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies