எப்போதும் மனிதாபிமானத்துடன் செயல்படுவது முக்கியம் - ஆளுநர் அர்லேகர்
Oct 5, 2026, 06:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எப்போதும் மனிதாபிமானத்துடன் செயல்படுவது முக்கியம் – ஆளுநர் அர்லேகர்

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 5, 2026, 07:59 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி உயர்ந்தாலும், மனிதாபிமானத்துடன் செயல்படுவதே மிகவும் முக்கியம் என தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கண்பார்வை மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஒளி விலகல் அறுவை சிகிச்சை மாநாட்டை ஆளுநர் அர்லேகர் தொடங்கி வைத்தார். இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கண் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் அர்லேகர், தற்போது அனைத்து துறைகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதாகக் கூறினார். குறிப்பாக கண் மருத்துவம் மற்றும் சிகிச்சை முறைகளில் தொழில்நுட்ப முன்னேற்றம் வேகமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

அதேநேரம், மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் மனிதாபிமானமே அடிப்படையாக இருந்துள்ளதாகக் கூறிய அவர், மருத்துவர், வழக்கறிஞர், நீதிபதி, அரசியல்வாதி என எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், மனிதாபிமானத்துடன் செயல்படுவதே உயர்ந்த பண்பு என்றும் வலியுறுத்தினார்.

Tags: AI technologyTamil Nadu Governor Rajendra Arlekarcorneal transplantrefractive surgeries
Share
Tweet
SendShare
Previous Post

வேளாண்மை பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் – ஹோட்டல் தொழிலாளி மகள் முதலிடம்!

Next Post

மக்கள் பிரச்னைகளை தெரிவித்தால் அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் – ஆளுநர் அர்லேகர்

Related News

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் மீது அவதூறு வழக்கு; திமுகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

சுவிட்சர்லாந்து அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வருடன் விருந்து – அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்!

திருப்பதி அருகே பாகனை தாக்கிய பத்மாவதி அம்மன் கோயில் யானை!

அமெரிக்கா, இஸ்ரேலிய விமான நிறுவனங்கள் மீது தாக்குதல் தொடர வேண்டும் – அல்-கொய்தா கிளை அமைப்பு அழைப்பு!

கமலாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாஜக மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசியல் மாநாடு போல் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா!

சென்னையில் ஆபத்தான முறையில் பைக் சாகசம் – 16 பேர் கைது!

தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற வெளிமாநிலத்தவருக்கு தாய் மாமன் மோதிரம் கிடைக்குமா? – பொது சுகாதாரத்துறை விளக்கம்!

வெற்றிப் பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு : 85 பதக்கங்களுடன் 4-வது இடம்பிடித்த இந்தியா!

FQL செயலி மூலம் பல கோடி மோசடி – மதுரை தம்பதி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies