துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்
போலீசார் தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டுவதாக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். முதலமைச்சருக்கு மிரட்டும் தொனியில் பேசியதாக கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை, தூத்துக்குடி ...





















