EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுகவின் முன்னாள் MLA!
Sep 12, 2026, 01:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுகவின் முன்னாள் MLA!

Manikandan by Manikandan
Mar 8, 2026, 04:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் மாவட்டத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக தனக்கும், தனது ஆதரவாளர்களுக்கும் குறைந்தபட்ச மரியாதை கூட அளிக்காததால் அதிமுகவில் இணைந்துள்ளதாக முன்னாள் எம்எல்ஏ தமிழரசு தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவான தமிழரசு, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பாமகவில் இருந்து திமுகவில் இணைந்தார்.

இவருக்கும், அமைச்சர் ராஜேந்திரனுக்கும் இடையே நீடித்த பனிப்போர் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஏழு ஆண்டுகளாக தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் குறைந்தபட்ச மரியாதையை கூ திமுகவினர் வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.

சேலம் மாவட்ட திமுகவில் பிரிவினை இருப்பது உண்மை எனக்கூறிய அவர், அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி வருவதாக கூறினார்.

மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற களப்பணியாற்றுவேன் எனவும் தமிழரசு தெரிவித்தார்.

Tags: DMKADMKMLApmk
Share
Tweet
SendShare
Previous Post

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தலைவர் படுகொலை – போராட்டத்தில் குதித்த மக்கள்!

Next Post

கச்சா எண்ணெய் விவகாரம் – டிரம்ப்புக்கு கமல்ஹாசன் கண்டனம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies