இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தலைவர் படுகொலை - போராட்டத்தில் குதித்த மக்கள்!
Sep 12, 2026, 12:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தலைவர் படுகொலை – போராட்டத்தில் குதித்த மக்கள்!

Manikandan by Manikandan
Mar 8, 2026, 04:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கும்மிடிப்பூண்டி அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமின் தலைவர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இலங்கை தமிழர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 937 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இலங்கை தமிழர் முகாமின் தலைவராக சிவகுமார் என்பவர் பதவி வகித்து வந்தார்.

நேற்றிரவு முகாமில் நுழைந்த மர்ம கும்பல் சிவகுமாரின் முகத்தில் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். உடனடியாக, அங்கிருந்தவர்கள் சிவக்குமாரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அரசு தொகுப்பு வீடுகள் ஒதுக்குவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, முகாமில் உள்ள ஒரு கும்பல் சிவக்குமாரை வெட்டி கொன்றது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, சிவகுமாரின் கொலையைக் கண்டித்து சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியபோது வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.

Tags: protestSri Lankan TamilsSri Lankan Tamil rehabilitation campGummidipoondi
Share
Tweet
SendShare
Previous Post

தமாகா சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம் – சமூக சேவையாற்றிய பெண்களுக்கு நினைவுப் பரிசுகள்!

Next Post

EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுகவின் முன்னாள் MLA!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies