தவெக எனும் தற்காலிக வெற்றி கழகத்தின் சோதனையையும் அதிமுக முறியடிக்கும் - இபிஎஸ்
Oct 10, 2026, 07:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக எனும் தற்காலிக வெற்றி கழகத்தின் சோதனையையும் அதிமுக முறியடிக்கும் – இபிஎஸ்

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 10, 2026, 06:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தவெக எனும் தற்காலிக வெற்றிக் கழகத்தின் சோதனையையும் அதிமுக முறியடிக்கும் என அக்கட்சியின் பொதுத் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத்தேர்தலில் பணபலம், அதிகார பலம், ஆள் பலத்துடன் அனைத்து அமைச்சர்களையும் தவெக களம் இறக்கியதாகவும். அதிமுக நிர்வாகிகள் பலரை அச்சுறுத்தி தவெக-வில் இணைத்து, குறுக்கு வழியில் வெற்றி காண பல்வேறு யுக்திகளை கையாண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவுக்கு துரோகம் இழைத்தவர்களும், முதுகில் குத்தியவர்களும் நம்மை எதிர்த்து நின்றார்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தேர்தல் விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு, அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி 2 தொகுதிகளிலும் தவெக பிரசாரம் மேற்கொண்டதாக கூறியுள்ள அவர்,தீர்ந்துபோன சக்தி எனவும் மற்றும் பலர் எனவும் கேலி செய்தவருக்கு இடைத்தேர்தல் மரண பயத்தைக் காட்டியிருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவின் கோட்டையில் நுழைந்துவிட்டதாக தவெக நினைக்கலாம். ஆனால், இது இடைக்கால வெற்றி மட்டுமே எனவும். இந்த தற்காலிக வெற்றியை கொண்டு அதிமுகவை அழித்துவிடலாம் என யாரும் கனவு காண வேண்டாம் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Tags: by election resulttemporary victory clubepsaiadmktvkAIADMK general secretary Edappadi Palaniswami
Share
Tweet
SendShare
Previous Post

பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி; முதலமைச்சர் விஜய்

Next Post

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தவெக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர் – செங்கோட்டையன்

Related News

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 23 வரை நீட்டிப்பு!

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தவெக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர் – செங்கோட்டையன்

பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி; முதலமைச்சர் விஜய்

இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த கம்யூனிஸ்டுகள்; பெரும் பின்னடைவு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இழந்த அதிமுக; 3வது இடத்தில் பின்தங்கியது

Load More

அண்மைச் செய்திகள்

தவெக எனும் தற்காலிக வெற்றி கழகத்தின் சோதனையையும் அதிமுக முறியடிக்கும் – இபிஎஸ்

பிரசாரத்தின் போது கடும் எதிர்ப்பை சந்தித்த சத்யபாமா; 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை கைப்பற்றிய தவெக; இடைத்தேர்தலில் அபாரம்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்; தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி

நகோம் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெற்றி

மே.வங்கத்தின் நந்திகிராம், ரெஜி நகர் தொகுதி இடைத்தேர்தல்; பாஜக அபார வெற்றி

2047க்குள் வளர்ந்த இந்தியா : பிரதமர் மோடி தலைமையில் உருவெடுக்கும் புதிய பாரதம் – சிறப்பு தொகுப்பு!

மேட்டூர் அணை திறந்தும் கடைமடைக்கு செல்லாத தண்ணீர் : கருகும் சம்பா பயிர்கள் – வேதனை தொகுப்பு!

சவுதி அரேபியாவில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்!

மேற்கு வங்க இடைத்தேர்தல் – ரெஜிநகர், நந்திகிராமில் பாஜக முன்னிலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies