அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - இல்லத்தரசிகள் கோரிக்கை!
Oct 4, 2026, 12:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – இல்லத்தரசிகள் கோரிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 4, 2026, 11:55 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில், 26 கிலோ அரிசி மூட்டை விலை, இரண்டாயிரத்து 100 ரூபாயாக அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

நடப்பாண்டு ஜனவரி துவக்கத்தில், 26 கிலோ எடை உள்ள சன்ன ரக அரிசி மூட்டை, மொத்த விற்பனையில், ஆயிரத்து 100 முதல், ஆயிரத்து 350 ரூபாய் வரை விற்கப்பட்டது.

சன்ன ரக அரிசி மூட்டை விலை படிப்படியாக அதிகரித்து தற்போது, ஆயிரத்து 400 முதல் ஆயிரத்து 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மாநிலம் முழுவதும் சில்லறை விற்பனை கடைகளில், 26 கிலோ அரிசி மூட்டை, ஆயிரத்து 800 ரூபாயில் இருந்து இரண்டாயிரத்து 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

சில குறிப்பிட்ட, ‘பிராண்ட்’ அரிசி மூட்டைகள், இரண்டாயிரத்து 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

மொத்த விலையில், ஒரு கிலோ அரிசி, இரண்டு ரூபாயில் இருந்து மூன்று ரூபாய் வரை அதிகரித்து உள்ளது.

தமிழகத்தின் வழியாக அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்தினால் மட்டுமே, விலை நிலையாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதேநிலை தொடர்ந்தால், மேலும், 10 சதவீதம் வரை அரிசி விலை உயர வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

Tags: rise priceTamil NadutvkTVK governmentrice price increase
Share
Tweet
SendShare
Previous Post

தாராபுரம் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – உதயநிதி மீது வழக்குப்பதிவு!

Related News

தாராபுரம் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – உதயநிதி மீது வழக்குப்பதிவு!

முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? – அவர் ஆட்சி மேல் அவருக்கே நம்பிக்கை இல்லை – மு.க.ஸ்டாலின்

ஹாக்கியில் தங்கம் வென்ற மகளிர் அணிக்கு தலா 11 லட்சம் – ஒடிசா அரசு அறிவிப்பு!

ஊழல் வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

தாராபுரத்தில் ரூ. 70 லட்சம் பறிமுதல் – காவல் நிலையம் முற்றுகை!

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு – நயினார் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – இல்லத்தரசிகள் கோரிக்கை!

இடைத்தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு – தாராபுரத்தில் முதல்வர் விஜய் ரோடு ஷோ!

F-16 போர் விமானங்களை பாரமரிக்க முடியாமல் தரையிறக்கிய உக்ரைன் – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஆடவர் அணிக்கு முதல்வர் வாழ்த்து!

தவெக வேட்பாளரை உருவகேலி செய்த திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – அமைச்சர் நிர்மல்குமார்

முதலமைச்சர் விஜய்க்கு தோல்வி பயம் வந்துவிட்டது – நயினார் நாகேந்திரன்

பாபநாசம் தாமிரபரணி ஆறு மற்றும் மண்டபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நேரில் ஆய்வு!

தோல்விக்கு SIR மீது பழிபோடாமல் மக்களின் ஆதரவு குறைந்ததை எதிர்கட்சிகள் ஏற்க வேண்டும் – தமிழிசை செளந்தரராஜன்

தாராபுரம் இடைத்தேர்தல் – காவல்துறையினருக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம்!

ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் – பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies