மதுரையை தொடர்ந்து திருவண்ணாமலை; பெரிய மாற்றத்துக்கான ஒத்திகையா ?
Oct 19, 2026, 11:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையை தொடர்ந்து திருவண்ணாமலை; பெரிய மாற்றத்துக்கான ஒத்திகையா ?

Manikandan by Manikandan
Oct 19, 2026, 10:37 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருவண்ணாமலை கோயிலில் இஸ்லாமிய நபருக்கு அனுமதி அளித்த சம்பவத்தை தொடர்ந்து திருவண்ணாமலையிலும் இப்படி விதிமீறல் நடப்பது பெரிய மாற்றத்திற்கான ஒத்திகையா என இந்து அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து இருதினங்களுக்கு முன்பு அமைச்சர்கள் ரமேஷ், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது, செய்தியாளர்களுக்கு கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இஸ்லாமிய நபர் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அறநிலையத்துறையின் இத்தகைய செயல்பாடுகள், பக்தர்களின் நம்பிக்கையையும், நிர்வாகத்தின் நம்பகத்தன்மையையும் பாதிக்கும் என தெரிவித்துள்ளனர். செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தையும், இஸ்லாமிய நபருக்கு எந்த அடிப்படையில் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டார் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். மதுரையை தொடர்ந்து திருவண்ணாமலையில் நடப்பது பெரிய மாற்றத்திற்கான ஒத்திகையா என கேள்வி எழுப்பியுள்ள இந்து அமைப்பினர், கோயில் மரபுகளை பின்பற்றாத அறநிலையத்துறை, அறமற்ற துறையாக செயல்படுகிறது என விமர்சித்துள்ளனர்.

Tags: ThiruvannamalaientrytempleMuslimMinistertvk
Share
Tweet
SendShare
Previous Post

சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Next Post

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் படிக்கட்டுகள் அகற்றம்; இந்து அமைப்பினர் முயற்சிக்கு வெற்றி

Related News

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் படிக்கட்டுகள் அகற்றம்; இந்து அமைப்பினர் முயற்சிக்கு வெற்றி

சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

மறக்க முடியாத பயணம்; இந்திய விமானி சுமித் மச்சார்

உக்ரைனை கவிழ்த்து விட்ட ஸ்டார்லிங்க்; இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்;

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையை தொடர்ந்து திருவண்ணாமலை; பெரிய மாற்றத்துக்கான ஒத்திகையா ?

உலகக்கோப்பை கிக்பாக்ஸிங்சில் தமிழக வீரர்கள் சாதனை

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies