மொராக்கோவிலிருந்து ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற 60,000 அகதிகள் - நெரிசலில் சிக்கி 57 பேர் பலி!
Sep 15, 2026, 08:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மொராக்கோவிலிருந்து ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற 60,000 அகதிகள் – நெரிசலில் சிக்கி 57 பேர் பலி!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 1, 2026, 03:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மொராக்கோவிலிருந்து ஒரே நாளில் சுமார் 60,000 அகதிகள் ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 57 பேர் உயிரிழந்தனர்.

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடுமையான வறுமை, வேலைவாய்ப்பின்மை நிலவி வருவதால், அண்டை நாடான ஸ்பெயினுக்குள் ஏராளமானோர் ஊடுருவி வருகின்றனர். ஸ்பெயினின் வட ஆப்பிரிக்க பகுதியான சியூட்டா அல்லது மெலில்லா நகருக்கு வரும் அகதிகளை உடனுக்குடன் மொராக்கோவிற்குத் திருப்பி அனுப்பக் கூடாது என்று அண்மையில் ஸ்பெயின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, மொராக்கோவில் இருந்து ஒரே நாளில் சுமார் 60 ஆயிரம் பேர் சியூட்டா மற்றும் மெலில்லா நகருக்குள் தரைவழியாகவும், கடல் வழியாகவும் நுழைய முயன்றனர்.

அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 57 பேர் உயிரிழந்தனர். மனித கடத்தல் கும்பல்களே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து ஸ்பெயின் எல்லையில் அதிக அளவிலான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சுமார் 48,000 அகதிகள் மொராக்கோவுக்கே திரும்பிச் சென்றுவிட்டதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.

Tags: moroccoFifty-seven people killed60000 migrants
Share
Tweet
SendShare
Previous Post

எல்லையில் சீனாவின் Mighty Dragon J-20 போர் விமானம் : இந்தியாவுக்கு அச்சுறுத்தலா? – சிறப்பு தொகுப்பு!

Next Post

கல்வி நிலையங்கள் அருகே உள்ள 129 மதுபான கடைகளை மூட வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Related News

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு : ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

மசூத் அஸார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி உயர்வு – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

விநாயகரை அவமதித்த தவெகவினரை கைது செய்க – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

முழு பயன்பாட்டுக்கு வந்தது 2,843 கி.மீ., நீள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்!

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா – 12 கோபுரங்களுக்கு பிரம்மாண்ட மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் – இபிஎஸ் நம்பிக்கை!

முதல்வரின் லண்டன் பயணத்தில் 12,300 கோடி முதலீடு ஈர்ப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

விடுமுறை முடிந்து பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள் – போதிய பேருந்துகள் இல்லாததால் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies