இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் அதிமுக நிச்சயம் வெல்லும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் நிச்சயம் அதிமுக வெல்லும் என தெரிவித்தார்.
ஏற்கனவே அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும் வென்றுள்ளதாகவும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
















