chennai airport - Tamil Janam TV

Tag: chennai airport

புதுமணப்பெண்ணின் தாலி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் – சுங்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

விமான நிலையத்தில் புதுமண பெண்ணின் தாலியை பறிமுதல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சுங்கத்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து ...

டாடா ஸ்டீல் மாஸ்டர் செஸ் – சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு!

நெதர்லாந்தில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர் செஸ் தொடரில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ...

சென்னை விமான நிலையத்தில் ரூ. 23 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்!

சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 23 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ...

இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக செயல்படும் எம்.பி. நவாஸ் கனி – அண்ணாமலை கண்டனம்!

திருப்பரங்குன்றம் மலை மீது அசைவ உணவு உண்ட எம்.பி. நவாஸ் கனிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

அரசியல் தொடர்பான கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் – நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

அரசியல் தொடர்பான கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் என நடிகர் ரஜினி காந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூலி திரைப்படத்தின் ...

எதிர்கட்சிகள் போராடுவதற்கான வாய்ப்பை தமிழக அரசு வழங்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது ஏன்? – அஸ்வின் விளக்கம்!

தனிப்பட்ட காரணங்களுக்காக, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச ...

புதியவர்களைப் பார்த்து பாஜக பயந்தது கிடையாது – தமிழகம் திரும்பிய அண்ணாமலை பேட்டி!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் 3 மாத படிப்பை முடித்துவிட்டு இன்று தமிழகம் திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் ...

கரை கடந்த பெஞ்சல் புயல் – மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது சென்னை விமான நிலையம்!

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் 55-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ...

அருந்ததியின இடஒதுக்கீடு தொடர்பாக ஆற்றிய பணி மக்களுக்கு தெரியும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

ஆர்.எஸ்.எஸ்.காரன் என்பதில் பெருமை கொள்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : திருமாவளவன் நான் ஆர்எஸ்எஸ் காரன் ...

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை – 16 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 16 சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து பெங்களுரூ, அந்தமான், டெல்லி மற்றும் மஸ்கட்டிற்கு ...

தரையிறங்கும் போது வெடித்த விமானத்தின் டயர் – அவசர, அவசரமாக வெளியேற்றப்பட்ட பயணிகள்!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு நிலவியது. சென்னை விமான நிலையத்திற்கு, மஸ்கட்டில் இருந்து 157 பேருடன் வந்த ஓமன் ஏர்லைன்ஸ் ...

டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் – பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு!

பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். அவர் நாளை காலை 11 ...

செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் – சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உற்சாக வரவேற்பு!

செஸ் ஒலிம்பியாட் ஆடவர் மற்றும் மகளிர் அணியில் தங்கப்பதக்கம் வென்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலிக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹங்கேரி நாட்டு தலைநகர் ...

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக சர்ச்சை – சொற்பொழிவாளர் மகா விஷ்ணு கைது!

மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தியதாக சர்ச்சையில் சிக்கிய சொற்பொழிவாளர் மகா விஷ்ணுவை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மீக ...

ரூ.21 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்!

ரூ.21 கோடி மதிப்புள்ள 2095 கிராம் போதைப் பொருள் (கொகைன்) சென்னை விமான நிலைய சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ...

சென்னை விமான நிலையத்தில் ரூ.7.58 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் ரூ.7.58 கோடி மதிப்புள்ள 12.095 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வுத் துறையின் தகவலின்படி, துபாய், அபுதாபி ஆகிய ...

விமான பயணத்தின் போது வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை : டிஜி யாத்ரா சேவை அறிமுகம்!

சென்னை விமான நிலையத்தில், இனி பயண சீட்டுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்காக டிஜி யாத்ரா சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிஜி யாத்ரா சேவை என்றால் என்ன? ...

செயலற்ற 3 ஆண்டு கால திமுக ஆட்சி : தமிழிசை சவுந்தர ராஜன் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி ஊழலில்லாத ஆட்சியை அளித்துள்ளதாகவும், 3-வது முறையாக அவர் பிரதமராவார் என்பதில்  எவ்வித சந்தேகமும் இல்லை என  தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர ராஜன் ...

கோடை விடுமுறை : 40-க்கும் மேற்பட்ட விமான சேவை!

கோடை விடுமுறையை ஒட்டி 40க்கும் மேற்பட்ட விமானங்கள் சென்னையிலிருந்து இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோடை விடுமுறைக்காக விமானம் மூலம் வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ...

இலங்கையில் இருந்து சென்னை வந்த 19 தமிழக மீனவர்கள் : பிரதமர் மோடிக்கு உறவினர்கள் நன்றி!

 எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள், மத்திய அரசின் தீவிர முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை சென்னை ...

சென்னை வந்த RCB அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடக்க போட்டியில் விளையாடுவதற்காக, சென்னை வந்தடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 2024-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் ...

சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில், ரூ.2.50 கோடி மதிப்பிலான, 4.5 கிலோ கிராம் எடை கொண்ட தங்கத்தை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ...

சென்னை – ஹாங்காங் இடையே மீண்டும் விமான சேவை!

சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹாங்காங்கிற்கு நேரடி விமான சேவை நான்கு ஆண்டு இடைவேளைக்கு பிறகு, வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. கடந்த ...

Page 1 of 2 1 2