tamil nadu government - Tamil Janam TV

Tag: tamil nadu government

இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் – தமிழக அரசு எச்சரிக்கை!

இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து கூடுதல் தலைமைச் செயலாளர்கள், ...

தமிழக அரசு பிடிவாதம் சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம்!

தமிழக அரசு பிடிவாதமாக இருப்பதால், சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவுக்கு அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ...

தனியாருக்கு மாற்றப்படுகிறதா பணிமனைகள்? : போக்குவரத்து துறை ஊழியர்கள் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் என புகழ்பெற்றதுதான் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்.. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்புக்கு பின் கோயம்பேட்டில் இருந்து குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே ...

சென்னைக்கு வருகிறது புல்லட் ரயில் – தமிழக அரசிடம் திட்ட அறிக்கை தாக்கல்!

சென்னை - ஹைதராபாத் இடையே புல்லட் ரயில் வழித்தடம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மத்திய தெற்கு ரயில்வே நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது. மத்திய தெற்கு ...

தமிழக முதல்வர் எங்கு சென்றாலும் கருப்புக்கொடி காட்டுவோம் – வானதி சீனிவாசன்

பிரதமர் வரும்போது கருப்பு பலூன், கருப்புக்கொடிகளை தமிழக அரசு அனுமதித்தால், முதலமைச்சர் எந்த இடத்திற்கு சென்றாலும் பாஜகவும் அதையே செய்யும் என பாஜக தேசிய மகளிர் அணி ...

வாக்காளர்களின் கையெழுத்தை போடுவது திமுகவினருக்கு கை வந்த கலை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு போதுமான கால அவகாசம் உள்ளதாக தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படிவங்களை வழங்கும் பணியில் நான்காம் வகுப்பு படித்தவர்களை தமிழக அரசு ...

தென்காசி மாவட்ட கல்குவாரி ஆய்வு அறிக்கை – தமிழக அரசுக்கு நீதிமன்றம் இறுதி அவகாசம்!

தென்காசி மாவட்டத்தில் கல்குவாரிகளை ஆய்வு செய்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இறுதி அவகாசம் வழங்கியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத கல்குவாரிகள் ...

வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

வைகை அணையிலிருந்து உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டும், தென்மேற்கு பருவமழை காலத்திலும் போதிய மழை பொழிவு இல்லாததால் வைகை ...

தமிழகத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை ...

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நடப்பாண்டு அதிக மகசூல் கிடைத்தும் டெல்டா விவசாயிகள் படும் இன்னல்களுக்கு தமிழக அரசும், முதலமைச்சருமே காரணம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். ...

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

நாமக்கல்லில் செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பாக மத்திய குழுவினர் தனியார் ஆலையில் ஆய்வு செய்தனர். நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்துமாறு ...

கடந்த மாதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மருந்துகளின் விவரங்களை தமிழக அரசு சமர்ப்பிக்கவில்லை – மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தகவல்!

தமிழகத்தில் கடந்த மாதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மருந்துகளின் விவரங்களை தமிழக அரசு சமர்ப்பிக்கவில்லை என மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் "கோல்ட்ரிப்" இருமல் ...

டி.ஜி.பி. நியமனத்தில் முரண்டு பிடிக்கும் தமிழக அரசு – மத்திய அரசு பட்டியலை ஏற்காததால் இழுபறி நீடிப்பு!

தமிழகத்திற்கு புதிய டி.ஜி.பி.,யை நியமிக்க, மத்திய அரசு அனுப்பிய பட்டியலை தமிழக அரசு ஏற்காததால், புதிய டி.ஜி.பி நியமனத்தில் இழுபறி நீடிக்கிறது. புதிய டி.ஜி.பி.,யை நியமிப்பதற்காக, தமிழக ...

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 மாத அரிசியை ஒரே தவணையாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு ...

தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 21-ம் தேதி விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு!

தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 21-ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தங்கள் சொந்த ...

தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. தீண்டாமைக்கான வசை சொல்லாக, 'காலனி' என்ற ...

ஸ்டார்ட் – அப் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்த குஜராத் மேற்கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றலாம் – தமிழக அரசுக்கு திட்ட ஆணையம் பரிந்துரை!

ஸ்டார்ட் - அப் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்த குஜராத் மேற்கொள்ளும் வழிமுறைகளை பின்பற்றலாம் என தமிழக அரசுக்கு திட்ட ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது. ஐஐடி மெட்ராஸ் தயாரித்த, ...

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் – இந்து முன்னணி கண்டனம்!

ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர்களை தமிழக அரசு கைது செய்திருப்பது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

சீமை கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை – உயர் நீதிமன்றம்

சீமை கருவேல மரங்களை அகற்றும் உத்தரவை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட கோரிய மனு சென்னை ...

மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றையாவது முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று பேசி இருக்கிறாரா? – நயினார் நாகேந்திரன்

மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றையாவது முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்று பேசி இருக்கிறாரா என்றும், ஜிஎஸ்டி வரி குறைப்பால் தமிழக அரசுக்கு பாதிப்பு இல்லை எனவும் பாஜக மாநில ...

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட காலக்கெடு 30ம் தேதியுடன் நிறைவு – மவுனம் காத்து வரும் தமிழக அரசு!

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கான காலக்கெடு வரும் 30ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், தமிழக அரசு மவுனம் காத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது ...

ரசிகர்களை முறைப்படுத்த தவறினால் விஜய்யின் அரசியல் பயணத்தில் எந்தப் பலனும் இருக்காது – வானதி சீனிவாசன்

ரசிகர்களை முறைப்படுத்த தவறினால் விஜய்யின் அரசியல் பயணத்தில் எந்தப் பலனும் இருக்காது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்ற ...

2000 MAXI CAB வேன்களை மினி பேருந்துகளாக பொதுப் போக்குவரத்தில் இணைக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!

தனியார் பங்களிப்புடன் 2000 MAXI CAB வேன்களை மினி பேருந்துகளாக பொதுப் போக்குவரத்தில் இணைத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள தகவலில், ...

தூய்மை பணியாளர் கைதின் போது போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

தூய்மை பணியாளர்களின் கைது நடவடிக்கையின்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீசாருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ...

Page 3 of 11 1 2 3 4 11