தமிழக அரசின் செயல் நேர்மையற்றது - அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்
Sep 20, 2026, 11:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக அரசின் செயல் நேர்மையற்றது – அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்

Manikandan by Manikandan
Jan 30, 2026, 04:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தாம்பரத்தில் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்வது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் செயல் நேர்மையற்ற வகையில் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தாம்பரத்தில் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் காவல் ஆணையர் அலுவலகத்தை காலி செய்ய உத்தரவிடக்கோரி அதன் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அலுவலகத்தை காலி செய்ய வேண்டும் எனவும், கூடுதல் வாடகை தொகையாக 2.18 கோடி ரூபாயை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் வேறு அமர்வில் மேல்முறையீடு செய்த நிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், காவல் ஆணையர் அலுவலகத்தை அமைக்க புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் காலி செய்ய உள்ளதாகவும் தெரிவித்ததோடு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், பல மாதங்களாக வாடகையும் கொடுக்காமல், இடத்தையும் காலி செய்யாமல் இருக்கும் தமிழக அரசின் செயல்பாடு நேர்மையற்றதாக இருக்கிறது என அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை 2 மாதங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

Tags: tamil nadu governmentTambarampolice commissionervacatingmadras high court
Share
Tweet
SendShare
Previous Post

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து ஆசி பெற்ற மாணவி!

Next Post

திருமணத்தை மீறிய உறவை கண்டித்த முதியவர் – மாமனாரை ஆள் வைத்து எரித்த மருமகள்!

Related News

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies