ரூ. 5 கோடி அளவிற்கு கனிம வள கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு 5 லட்சம் அபராதமா? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
Sep 12, 2026, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ. 5 கோடி அளவிற்கு கனிம வள கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு 5 லட்சம் அபராதமா? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 18, 2025, 06:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கனிம வள கொள்ளையை தடுக்க உரிய ஆய்வுகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க கோரிய வழக்கில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையை பார்த்த நீதிபதிகள், 5 கோடி ரூபாய் அளவிற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்தவர்களுக்கு 5 லட்ச ரூபாய் மட்டுமே அபராதம் விதிப்பதில் என்ன பயன் உள்ளது என கேள்வி எழுப்பினர்.

அரசின் நிர்வாகமே பாதிக்கப்படும் அளவிற்கு கனிம வள கொள்ளையர்கள் மாஃபியாக்களாக செயல்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அதிகாரிகள் கனிம வளங்கள் கொள்ளை போவதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஏற்புடையது அல்ல என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தமிழகம் முழுவதும் சட்ட விரோத கனிமவள கொள்ளையை தடுக்க உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: madras high courttamil nadu governmentillegal mining of mineral resources.
Share
Tweet
SendShare
Previous Post

பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தான் நடத்திய பயங்கரவாத சதி : NIA குற்றப்பத்திரிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள் என்ன?

Next Post

திருவண்ணாமலை தீப மலையில் பிராயசித்த பூஜை!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies