வாக்காளர்களின் கையெழுத்தை போடுவது திமுகவினருக்கு கை வந்த கலை - இபிஎஸ் குற்றச்சாட்டு!
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்காளர்களின் கையெழுத்தை போடுவது திமுகவினருக்கு கை வந்த கலை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 15, 2025, 09:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு போதுமான கால அவகாசம் உள்ளதாக தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படிவங்களை வழங்கும் பணியில் நான்காம் வகுப்பு படித்தவர்களை தமிழக அரசு ஈடுபடுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எஸ்.ஐ.ஆர் பணிகளில் தமிழக அரசு தலையிடுகிறது  என தெரிவித்தார்.

தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பி.எல்.ஓ-க்கள் 4வது வரை தான் படித்துள்ளார்கள் எனறும், குறைந்த கல்வி கற்றவர்கள் எப்படி படிவத்தை உரிய முறையில் வழங்குவார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எஸ்ஐஆர் பணிகள் முறையாக நடக்கக்கூடாது என பல அதிகாரிகள் செயல்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், “எஸ்.ஐ.ஆர் பணிகளை நிறுத்த ஆளும் கட்சியினர் பல்வேறு முயற்சிகளை கையிலெடுப்பதாகவும் அவர் சாடினார்.

மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தேர்தல் பணிக்கான பணியாளர்கள் நியமிக்க படுகின்றனர் என்றும், வாக்காளர்களின் கையொப்பத்தை இடுவது திமுகவி-னருக்கு கைவந்த கலை என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

Tags: eps pressmeetvoter list correctionSIR processDMKepstamil nadu governmentAIADMK general secretary Edappadi Palaniswami
Share
Tweet
SendShare
Previous Post

20 ஆண்டுகளில் 95 தோல்விகளை சந்தித்த காங்கிரஸ் – பாஜக விமர்சனம்!

Next Post

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி சார்பில் வேல் பூஜை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies