வேலூர் காட்டுக்கொல்லை பகுதி மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் - இந்து முன்னணி வலியுறுத்தல்!
Jul 28, 2026, 10:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலூர் காட்டுக்கொல்லை பகுதி மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 21, 2025, 07:35 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர்  காட்டுக்கொல்லை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என இந்து முன்னணி எச்சரித்துள்ளது.

வேலூர் மாவட்டம் காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்த பகுதிகள் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என உரிமை கோரப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. காட்டுக்கொல்லை கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு விரிஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள மசூதி, தர்கா சார்பில் நோட்டீஸ் அனுப்பட்டது.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.  இந்த விவகாரம் தொடர்பாக காட்டுக்கொல்லை பகுதி மக்களுடன் இந்து முன்னிணி அமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்ள 12 பேர் கொண்ட குழுவை அமைத்து இந்து முன்னணியினர் உதவியுள்ளனர். காட்டுக்கொல்லை கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தக்கட்ட போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் இந்து முன்னணி நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: velloremosqueKattukollai village land issuehindu munanitamil nadu government
ShareTweetSendShare
Previous Post

மதிமுக முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்ப பெறுகிறேன் – துரை வைகோ

Next Post

இன்று இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies