tamilnadu assembely - Tamil Janam TV

Tag: tamilnadu assembely

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் விஜய், சென்னையில் ...

திமுக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் – பேரவையில் உதயநிதி அறிவிப்பு!

அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், திமுகவைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இதுதொடர்பாக பேசிய ...

மின் கட்டணம் உயர்ந்துள்ளதா? – பேரவையில் தவெக, திமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்!

மின்சாரத் துறை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மற்றும் அமைச்சர் நிர்மல்குமார் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இரண்டு மாதங்களாக மின் ...

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் ...

முதல்வர் அறை மாற்றப்படுவது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

அனைத்து அதிகாரிகளும் நல்ல அறையில் இருக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் நல்ல உள்ளத்தால் தான் அறை மாற்றப்படுகிறது என பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கமளித்துள்ளார். பொதுப்பணித்துறை ...

கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கை திசை திருப்ப வேண்டாம் – அமைச்சர் நிர்மல்குமார்

கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கின் உண்மைத் தன்மையை திசை திருப்ப வேண்டாம் என்றும், உண்மையை மறைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை எனவும் சட்டத்துறை ...

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடக்கம்!

தமிழக சட்டசபையில் துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் இன்று தொடங்குகின்றன. கடந்த 5-ம் தேதி 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ம் தேதி வேளாண் ...

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

 தமிழக சரித்திரத்தில் 73 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியதில்லை என வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான ...

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

நீட் தேர்வு தமிழக மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையானது என பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் போஜராஜன் தெரிவித்துள்ளார். பேரவையில் பேசிய அவர், தமிழக மாணவர்களை ஏன் தாழ்வு மனப்பான்மையுடன் பார்க்க ...

இலவச ரேஷன் அரிசியை சமைத்து சாப்பிட்டது உண்டா? – ஆதவ் அர்ஜூனா கேள்வி!

இலவச ரேஷன் அரிசியை திமுக முன்னாள் அமைச்சர் உள்பட நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டு இருப்போமா என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார். சட்டப்பேரவையில் ...

சட்டப்பேரவையில் திமுக ஆட்சியை புகழந்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்!

சட்டப்பேரவையில் திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழ்ந்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று ...

வருவாய் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

 திமுக ஆட்சி அமைந்தால், ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்புத் தொகையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அமைச்சா் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தொடர்பாக ...

மறைந்த எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு இரங்கல் – சட்டப்பேரவை ஒத்திவைப்பு!

மறைந்த எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. சட்டப்பேரவையின் 2ஆம் நாள் கூட்டம் காலை கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த சேந்தமங்கலம் தொகுதி ...

பிரதமர் தலைமையில் நடைபெறும் என்டிஏ பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் – தமிழிசை சௌந்தரராஜன்

சென்னையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள NDA பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோடம்பாக்கத்தில் தென்சென்னை ...

பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? – ஆளுநர் மாளிகை விளக்கம்!

சட்டப்பேரவையில் ஆளுநரை பேச அனுமதிக்கவில்லை என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. . இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாண்புமிகு ஆளுநரின் மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டு, அவர் ...

“கிட்னிகள் ஜாக்கிரதை” என்ற பேட்ஜ் அணிந்து பேரவைக்கு சென்ற அதிமுக உறுப்பினர்கள்!

சட்டப்பேரவையின் 3ம் நாள் கூட்டத்தொடரில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் "கிட்னிகள் ஜாக்கிரதை" என்ற பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. கூட்டத்தொடரின் ...

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கிட்னி திருட்டு வழக்கில் தமிழக அரசு அவசரம் காட்டாதது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ...

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பஹல்காமில் பெயரை கேட்டு இந்துக்கள் என தெரிந்ததும் பயங்கவரவாதிகள் சுட்டுக்கொன்ற செய்தி வருத்தமளிப்பதாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் கொண்டு வந்த இரங்கல் ...

தமிழில் பெயர்பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.2000 ஆக உயர்வு – அமைச்சர் சாமிநாதன்

தமிழில் பெயர்பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 500 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது ...

ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல 2 முதல் 3 மணி நேரம் ஒத்திகை – பேரவையில் அமைச்சர் துரைமுருகனின் நகைச்சுவை பேச்சு!

ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல 2 முதல் 3 மணி நேரம் ஒத்திகை பார்ப்பதாகவும், திடீரென கேள்வி கேட்டால் பதில் சொல்வது கடினம் எனவும் அமைச்சர் துரைமுருகன் ...

கச்சத்தீவை மீட்க வலியுறுத்தல் – தமிழக சட்டப்பேரவயில் தனித்தீர்மானம்!

கச்சத்தீவை மீட்க கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்களுக்கான நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும், ...

ஜாகிர் உசேன் புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – பேரவையில் இபிஎஸ் குற்றச்சாட்டு!

கொலை செய்யப்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் அளித்த புகார் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் ...

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் – முதல்வர், எதிர்கட்சி தலைவர் காரசார வாக்குவாதம்!

டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையின் 5ம் நாள் கூட்டம் இன்று ...

யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தனி தீர்மானம் – பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு!

யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தனி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக உறுப்பினர் ...

Page 1 of 2 1 2