கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி - இபிஎஸ்
Sep 20, 2026, 02:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 15, 2025, 04:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிட்னி திருட்டு வழக்கில் தமிழக அரசு அவசரம் காட்டாதது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் சம்பவம் குறித்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கருத்துக்கு பிறகுதான் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றேன் என தெரிவித்தார்.

எதிர்க்கட்சி பேசிய பிறகுதான் முதலமைச்சர் பதில் அளித்திருக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சி தலைவரான தன்னை பேச அனுமதிப்பதாக கூறிவிட்டு முதலமைச்சரை பேச சபாநாயகர் அனுமதித்தார் என்றும் கூறினார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை  என்றும், முதலமைச்சர் சொன்ன கருத்துக்கள் அனைத்தையும் நாங்கள் அமைதியாக கேட்டு கொண்டதாகவும் கூறினார்.

தவெக தலைவர் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசும் போது 10-வது நிமிடத்தில் செருப்பு வீசப்பட்டது என்றும், தமிழக அரசு உரிய பாதுகாப்பு கொடுத்திருந்தால், 41 உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

கரூரில் தவெக தலைவர் கூட்டம் நடந்த இடத்தில் எத்தனை காவலர்கள் இருந்தார்கள்..?  என்றும், அமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி கொடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அரசு, காவல்துறையின் அலட்சியத்தால்தான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்ததாக மக்கள் சந்தேகம் கொண்டுள்ளதாகவும், கரூர் மருத்துவமனையில் 39 உடல்களுக்கு உடற்கூராய்வு செய்ய போதிய மேஜைகள், மருத்துவர்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

39 உடல்களுக்கு எப்படி இவ்வளவு வேகமாக உடற்கூராய்வு செய்ய முடியும்..? என்றும் 22 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டாலும் உடற்கூராய்வு செய்ய மேஜை எங்கு உள்ளன என்றும் அவர் வினவினார். கிட்னி திருட்டு வழக்கில் தமிழக அரசு அவசரம் காட்டாதது ஏன்..? என்றும் இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.

Tags: tvk karur stampedekarur stampede 2025karur stampede victimskarur stampede newskarur stampede deathkarur stampede latesttvk karur stampede caseepskarur stampede causetamilnadu assembelyedapatti palanisamykarur stampede
Share
Tweet
SendShare
Previous Post

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies