பிரதமர் தலைமையில் நடைபெறும் என்டிஏ பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் - தமிழிசை சௌந்தரராஜன்
Sep 14, 2026, 02:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் தலைமையில் நடைபெறும் என்டிஏ பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் – தமிழிசை சௌந்தரராஜன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 21, 2026, 07:19 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள NDA பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கோடம்பாக்கத்தில் தென்சென்னை மாவட்ட பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், சட்டப்பேரவையில் ஆளுநர் உரை இருக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு திமுக அரசு செயல்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ஆளுநர் உரை என்பது முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பதற்காக அல்ல என்றும் அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் அரசியலமைப்பு ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது என்றும் அவர் சாடினார்.

BJP தமிழுக்கு எதிரானது என்று தவறான பிம்பம் உருவாக்க முயற்சி நடக்கிறது என்றும், தமிழ்நாட்டில் நிச்சயமாக பாஜக வெற்றி வெற்றி பெறும் என்றும் தமிழிசை குறிப்பிட்டார்.

Tags: tamilsai pressmeetgovernor issueNDA meetingtamilisaitamilnadu assembelychief minister mk stalin
Share
Tweet
SendShare
Previous Post

பாஜக தேசிய தலைவர் நிதின் நபினுக்கு அண்ணாமலை வாழ்த்து – அடிமட்ட தொண்டராக இருந்து வரலாற்று சிறப்புமிக்க பதவிக்கு உயர்ந்துள்ளதாக புகழாரம்!

Next Post

மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்த விவகாரம் – திமுக அரசே காரணம் என இந்து முன்னணி குற்றச்சாட்டு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies