திமுக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் - பேரவையில் உதயநிதி அறிவிப்பு!
Oct 7, 2026, 06:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் – பேரவையில் உதயநிதி அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 21, 2026, 04:59 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், திமுகவைச் சேர்ந்த 59 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இதுதொடர்பாக பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதால் திமுகவைச் சார்ந்த 59 உறுப்பினர்களுக்கு கார் வேண்டாம் என அறிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சர் பொதுவாக அனைவருக்கும் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும், தவெக உறுப்பினர்களில் கார் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். ரேஞ்ச் ரோவர் காரில் வந்துவிட்டு, தங்களிடம் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருப்பதாகக் கூறவில்லை என்றும், எதிர்க்கட்சித் தலைவருக்கு 3 வீடுகள் இருந்தும் அரசு பங்களாவில் வசிப்பதாகவும் விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய கே.என்.நேரு, எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சர் அந்தஸ்தில் இருப்பதால் அரசு பங்களாவில் வசிப்பது அவரது உரிமை என்றும், கார் வழங்குவதால் கூடுதல் செலவு ஏற்படும் என்பதற்காக, அவரிடம் 3, 4 வீடுகள் இருப்பதாக விமர்சிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வேண்டாம் என கூறுவதில் என்ன அரசியல் இருக்கிறது என்றும், எதிர்க்கட்சித் தலைவர் அமைச்சருக்கு இணையானவர் என்பதால், அவருக்கு அரசு வழங்கிய பங்களாவை விமர்சிப்பது என்ன அர்த்தம் என்றும் எ.வ.வேலு கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய சிபிஐ உறுப்பினர் ராமச்சந்திரன், கார் தேவையில்லை என்பதுதான் தங்களது நிலைப்பாடு என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Tags: car for mlasudhayanidhitamilnadu assembelyLeader of the OppositionDMK do not require cars.
Share
Tweet
SendShare
Previous Post

டெல்டா விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு நிதியை உடனே வழங்கிடுக – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Next Post

டெல்லியில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல்!

Related News

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை; மத்திய அரசு தகவல்

மான நஷ்ட வழக்கிற்கு எதிர்ப்பு; அமைச்சர்கள் மேல்முறையீடு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்; முதலமைச்சர் விஜய்

பைக்ரேஸ் விதிமீறல்; 2,000 பைக்குகளை பறிமுதல் செய்ததாக காவல்துறை தகவல்

டாஸ்மாக் ஊழியர்களை விசாரணையின்றி நீக்க கூடாது; உயர்நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானால் ஒரு சில வாரங்களில் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும்; சர்வதேச அணுசக்தி முகமை தகவல்

மீண்டுமொரு எமர்ஜென்சி லேண்டிங்; யூ-டர்ன் அடித்த பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானம்

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் ஓட்டுநர்கள் 3 பேர் கைது; சாட்டையை சுழற்றிய புலனாய்வு குழு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார்!

வாடிக்கையாளர் சேவைக்கான Chatbot-களைப் பயன்படுத்தும் UPI;ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றும் AI

இந்தியா வந்துள்ள சுவிட்சர்லாந்து அதிபர்; பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; முடங்கிய மீன்பிடி தொழில்

41 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சிக்கும் கேரளா; விவசாயிகள் குற்றச்சாட்டு

மனைவி உட்பட 3 பெண்களை கொலை செய்தவருக்கு 3 ஆயுள்; சிவகங்கை நீதிமன்றம் அதிரடி

துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைத்த தவெக அரசு – ரூ. 187 கோடி சேமிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies