கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ஊழல் - பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என ஆதவ் அர்ஜூனா அழைப்பு!
Oct 1, 2026, 10:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ஊழல் – பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என ஆதவ் அர்ஜூனா அழைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 1, 2026, 04:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில், ஊழல்கள் மற்றும் திட்டமிட்ட விதிமீறல்கள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

அப்போது அதிகாரத்தில் இருந்தவர்கள், அரசு டெண்டர்களை பெற்றுத் தருவதாகக் கூறி, ஒப்பந்ததாரர்களிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள், தன்னிடமோ அல்லது லஞ்ச ஒழிப்புத் துறையிடமோ புகார் அளிக்கலாம் என்றும்,  புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படுவதுடன், அவர்களுக்கு தேவையான சட்டப் பாதுகாப்பும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உறுதியளித்துள்ளார்.

Tags: Minister Aadav ArjunaDMK governmenttvkPublic Works DepartmentDMK administration.
Share
Tweet
SendShare
Previous Post

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் – செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

Next Post

புதிய பதவிகளை ஏற்க மறுப்பு – எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்!

Related News

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies