ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்தாகுமா ?
Mar 15, 2026, 01:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்தாகுமா ?

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 4, 2023, 08:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால் இந்தப் போட்டிகள் மீது இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் இந்தியா பாகிஸ்தான் போன்ற அணிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதால் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் இந்தப் போட்டிகளை எதிர்நோக்கி காத்திருந்தார்கள்.

ஆனால் இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக இந்தியா பாகிஸ்தான் போட்டி பாதியிலே ரத்தானது. இந்த நிலையில் இலங்கையில் தற்போது கனமழை பெய்து வருகிறது. போட்டி நடைபெறும் கொழும்பு மற்றும் கண்டியில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த ஒரு வாரத்துக்கு நடைபெறும் அனைத்து போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அடுத்து போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற ஜெய்ஷா தலைமையிலான ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆலோசித்து வருகிறது. தம்புலாவில் தற்போது மழை இல்லை என்பதால் அங்கு போட்டி நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அங்கு போதிய ஹோட்டல் வசதிகள் இல்லாததால் இந்திய வீரர்களுக்குப்  பிரச்சனையாக இருக்கும் என புகார் எழுந்துள்ளது.

மேலும் ஹம்பன் தோட்டாவில் போட்டியை நடத்த ஆலோசிக்கப்பட்டது.ஆனால் அது காட்டுக்கு நடுவில் இருப்பதால் ஹோட்டலுக்கும் கிரிக்கெட் மைதானத்துக்கும் நீண்ட தூரம் இருக்கும் என்று புகார் எழுந்துள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முழித்து வருகிறது. இதனால் பல இரசிகர்களும் போட்டியை பாகிஸ்தானில் நடத்தி இருந்தால் இந்த பிரச்சனையே ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் போட்டிகளை இலங்கையிலிருந்து இந்தியா அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு மாற்ற முடியுமா என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் யோசித்து வருகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அருகில் வந்துவிட்டதால் அதற்கும் நேரம் இருக்காது என்பதால் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்தானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Tags: Asian Champions Trophyasian cup cricketINDIAN CRICKET
ShareTweetSendShare
Previous Post

ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத பிரதமர் மோடி !

Next Post

தேச நலன் கருதியே ஒரே நாடு ஒரே தேர்தல்! – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர். 

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies