புதுதில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கேரா, “சர்வசமய தர்ம கொள்கைகளில் தான் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. எந்த ஒரு சமய நம்பிக்கையும், வேறு எதை விடவும் கீழானதல்ல என்பதில் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது. என்று உதயநிதி மற்றும் ஆ. ராஜாவின் பெயரைக் குறிப்பிடாமல் , சில நாட்களுக்கு முன் அவர்கள் பேசிய சனாதனம் குறித்த கருத்துக்கு உடன்பாடில்லை” என்று கூறினார்