சாதனை படைத்த விராட் கோலி !
Mar 15, 2026, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாதனை படைத்த விராட் கோலி !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 12, 2023, 10:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சதத்தை அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி.

ஆசிய கோப்பை ஒருநாள் தொடரின் சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாவது போட்டியாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டி இலங்கை கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 356 ரன்களை குவித்தது.

இந்த போட்டியில் இந்திய நட்சத்திர வீரரான விராட் கோலி சதம் அடித்தார். மேலும், இந்த இன்னிங்ஸில் கோலி விளையாடி கொண்டிருக்கும் போது அவர் 13,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் அவர் 13,000 ரன்களை கடந்த 5வது வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கர்காரா, ரிக்கி பாண்டிங், சானாத் ஜெயசூர்யார் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இவர் மிக குறைந்த இன்னிங்ஸில் 13,000 ரன்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்பு 8000, 9000, 10000, 11000, 12000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரரும் விராட் கோலி தான். பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் அவர் அடித்த சதத்தின் மூலம் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்கையில் 77வது சதத்தை பதிவு செய்துள்ளார். இவர் இதுவரை 278 ஒருநாள் போட்டிகளில் 47 சதங்கள், டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்கள் மற்றும் டி20 1 சதங்கள் என ஒட்டுமொத்தமாக 77 சதங்கள் அடித்து சச்சினுக்கு அடுத்தபடியாக உள்ளார்.

Tags: virat kohliINDIAN CRICKET
ShareTweetSendShare
Previous Post

8 இடங்களில் 4 வது முறைாக E.D. சோதனை!-கதறும் செந்தில் பாலாஜி தரப்பு

Next Post

ஜி20 மாநாட்டில் இசை மழை: சாதனை படைத்த தமிழக கலைஞர்கள்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies