பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
Mar 15, 2026, 12:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 15, 2023, 10:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூப்பர் போர்ஸ் சுற்றின் 5வது ஆட்டத்தில் இலங்கை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி கண்டது. இலங்கை அணி டிஎல்எஸ் முறைப்படி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பாக்கிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் ஃபகார் ஜமான் களமிறங்கினர். இதில் அப்துல்லா அரைசதம் எடுத்து ஆட்டம் இழந்தார். ஜமான் 4 ரன்களிலே ஆட்டமிழந்தார். பின்பு களமிறங்கிய ரிஸ்வான் சிறப்பாக விலைடி 86 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்பு அடுத்தடுத்து விக்கெட்கள் விழ ஆட்டமுடிவில் 252 ரன்களை எடுத்தது பாகிஸ்தான் அணி. இலங்கையில் அதிகபட்சமாக மதிஷா பதிரான 3 விக்கெட்களை எடுத்தார்.

மழை காரணமாக 42 ஓவர்களில் 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை விளையாடியது. இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிசங்கா, 29 ரன்களிலும், குசால் பெரேரா 17 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

எனினும், 3வது வரிசையில் களம் புகுந்த குசல் மெண்டிஸ், சதீரா சமரவிக்ரமா ஆகியோர் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரின் பார்ட்னர்ஷிப் இணைந்து 100 ரன்களை அணிக்கு சேர்த்துக் கொடுத்தது. எனினும், அரை சதம் அடிக்க முயற்சித்த சதீரா, இப்திகார் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

குசல் மெண்டிஸ் 91 ரன்கள் எடுத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக இப்திகார் சுழலில் சிக்கி ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த கேப்டன் ஷனகா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் 8 விக்கெட் வரை விழுந்தது. கடைசி பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், அசலங்கா பந்தை பவுண்டரி எல்லைக்கு விரட்டி 2 ரன்கள் ஓடினார். இவ்வாறாக 42 ஓவர்களில் இலக்கை எட்டி இலங்கை வெற்றி அடைந்தது.

இதன்மூலம், இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டியில் மோதியுள்ளனர்.

Tags: srilanka cricket
ShareTweetSendShare
Previous Post

ஐ.டி ரெய்டில் சிக்கிய திமுக அமைச்சரின் நண்பர் – கோவையில் பரபரப்பு

Next Post

மெட்ராஸ் ஐ அறிகுறிகள் !

Related News

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies