ஐ.டி ரெய்டில் சிக்கிய திமுக அமைச்சரின் நண்பர் - கோவையில் பரபரப்பு
Sep 13, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐ.டி ரெய்டில் சிக்கிய திமுக அமைச்சரின் நண்பர் – கோவையில் பரபரப்பு

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 14, 2023, 07:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக அமைச்சர் கே.என். நேருவுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும், கோவையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை மருதமலை சாலையில் நவாவூர் பிரிவு பகுதியில் ஸ்ரீதக்‌ஷா பிராப்பர்டீ அண்ட் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

ஸ்ரீதக்‌ஷா பிராப்பர்டீ அண்ட் டெவலப்பர்ஸ் தலைமை அலுவலகம் மற்றும் வடவள்ளி குருசாமி நகர், அருள்நகர், பாலாஜி நகர்ப் பகுதியில் உள்ள நிறுவனத்தின் இயக்குநர்கள் மோகன், ராமநாரயணன், மற்றும் அருள் ஆன்டனி ஆகியோரது வீடுகளில் இன்று வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீதக்‌ஷா நிறுவனம் கோவை உட்படத் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வீட்டு மனைகளை வாங்கி அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டி விற்பனை செய்து வருகிறது.

இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், இந்த சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வருமானவரித்துறை சோதனையையொட்டி, மோகன், ராமநாரயணன், மற்றும் அருள் ஆண்டனி வீட்டில் பாதுகாப்பிற்காகத் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதில், இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மோகன், திமுக அமைச்சர் கே.என். நேருவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், கோவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வருமானவரித்துறை ரெய்டு குறித்து. இந்த நிறுவனம் சார்பில், இதுவரை விளக்கம் ஏதும் வெளியாகவில்லை.

Tags: it raidsminister kn nehru
Share
Tweet
SendShare
Previous Post

சிங்கப்பூர் அதிபராக தர்மன் பதவியேற்பு!

Next Post

பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies