புகையினால் உருவாக்கிய பிரதமரின் உருவப்படம்!
Aug 15, 2025, 04:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புகையினால் உருவாக்கிய பிரதமரின் உருவப்படம்!

Web Desk by Web Desk
Sep 17, 2023, 05:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கட்டாக்கைச் சேர்ந்த புகை கலைஞர் தீபக் பிஸ்வால், பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளில் அவரது உருவப்படத்தைபுகையினால் உருவாக்கினார், மேலும் ஒடிசாவின் பாரம்பரியமான கோனார்க்கில் உள்ள சூரிய கோவிலின் சக்கரத்த்தை நேர்த்தியான முறையில் அவர் சித்தரித்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த G20 உச்சிமாநாட்டின் போது தேசிய தலைநகரில் நடந்த ஜனாதிபதி விருந்தில் உலகத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை பிரதமர் மோடி வாழ்த்தியபோது, அவருக்கு பின்னணியாக தான் உருவாக்கிய ஒடிசாவின் சின்னமான கோனார்க் சக்கரம் பயன்படுத்தப்பட்டது தனக்கு பெருமை என்று அவர் தெரிவித்தார்.

“பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது புகைப் படத்தை உருவாக்கியுள்ளேன். அந்த உருவப்படத்தில், ஒடிசாவின் அற்புதமான கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கொனார்க் சக்கரத்தையும் சித்தரித்துள்ளேன். இந்த பாரம்பரிய, கோனார்க் சக்கரம் G20 விருந்தில் உலகத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளை வரவேற்கும் போது பிரதமர் மோடியால் பின்னணியாகப் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Cuttack-based smoke artist makes portrait of Narendra Modi on his 73rd birthday

Read @ANI Story | https://t.co/M5G2JQIjAU#smokeartist #PMModiBirthday #portrait pic.twitter.com/gkqpOR4J1E

— ANI Digital (@ani_digital) September 17, 2023

பிஸ்வால் தனது கலைப்படைப்புகளை உருவாக்க மெழுகுவர்த்தி, ஒரு ஊசி (அல்லது ஒரு பழைய பேனா முனை) மற்றும் ஒரு கேன்வாஸ் ஆகியவற்றின் புகையைப் பயன்படுத்துவதாகக் கூறினார்.

இதேபோல் மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்கும் பூரி கடற்கரையில் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 50 கோனார்க் சக்கரத்தை கொண்டு மணற்சிற்பத்தில் ” ஹாப்பி பர்த்டே மோடிஜி ” என்று எழுதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Wishing Our beloved Hon’ble Prime Minister @narendramodi ji on his birthday. May Lord #Vishwakarma bless him with long and healthy life to serve Bharat Mata.
I’ve created a SandArt with installation of 50 Konarak wheels with message #HappyBirthdayModiJi at Puri beach , Odisha pic.twitter.com/c49QsGCdzq

— Sudarsan Pattnaik (@sudarsansand) September 17, 2023

 

Tags: PM ModiG20#artist
ShareTweetSendShare
Previous Post

விஸ்வகர்மா திட்டத்திற்கு மாநில அரசின் அனுமதியே தேவையில்லை- அண்ணாமலை!

Next Post

பிரதமர் நரேந்திர மோடியின் 73 வது பிறந்த நாள்- 73 ஜோடிகளுக்கு திருமணம்!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies