மணல் சிற்பத்தால் பாரத அணிக்கு வாழ்த்து தெரிவித்த சுதர்சன்!
Mar 15, 2026, 01:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணல் சிற்பத்தால் பாரத அணிக்கு வாழ்த்து தெரிவித்த சுதர்சன்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 18, 2023, 07:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் இந்திய அணி ஆசியக் கோப்பை வென்றதை வாழ்த்தும் விதமாக மணல் சிற்பம் வடிவமைத்துள்ளார்.

2023-யின் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, சிராஜ் பந்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 50 ரன்களில் ஆட்டமிழந்தது. அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் விருது சிராஜ்க்கு கொடுக்கப்பட்டது. சிராஜ் அந்த பரிசு தொகையை மைதான ஊழியர்களுக்கு பரிசாக கொடுத்தார். இதை தொடர்ந்து இந்திய அணியை கௌரவிக்கும் விதமாகவும் சிராஜை பாராட்டும் விதமாகவும் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் இரவு நேரத்தில் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் வடிவமைத்துள்ளார்.

அந்த சிற்பத்தில் அவர், ஒரு கிரிக்கெட் பேட் வரைந்து அதன் மையப்பகுதியில் பந்து போல் வரைந்து அதன் உள் சிராஜ் படத்தை வரைந்துள்ளார். கிரிக்கெட் மட்டையில் ” congrats team bharath ” என்று எழுதியுள்ளார். சிராஜின் படத்திற்கு கீழே ” hats off to siraj ” என்றும் அதன் கீழே ” asia cup ” என்றும் எழுதியுள்ளார். மேலும், சில தட்டுகளை பயன்படுத்தி அந்த மணல் சிற்பத்தை அழகுப் படுத்தியுள்ளார்.

இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுதர்சன் பட்நாயக், 8 வது முறையாக ஆசியக் கோப்பையை வென்ற பாரத அணிக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Tags: Asia cup cricket 2023
ShareTweetSendShare
Previous Post

திருச்சி உச்சிப்பிள்ளையாருக்கு 150 கிலோவில் கொழுக்கட்டை – முழு விவரம்!

Next Post

கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சிலை வைத்து பூஜை, ஊர்வலம்!

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies