தமிழகத்தில் தீண்டாமை கொடுமை! - ஆளுநர் ஆர்.என். ரவி கண்டனம்!
Sep 1, 2025, 01:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் தீண்டாமை கொடுமை! – ஆளுநர் ஆர்.என். ரவி கண்டனம்!

Web Desk by Web Desk
Sep 19, 2023, 05:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் இன்னமும் தீண்டாமை கொடுமை நிலவி வருவது மிகவும் வெட்கக்கேடானது என்று மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

75 -ம் ஆண்டு சுதந்திர தின விழா மற்றும் 90 -ம் ஆண்டு ஹரிஜன் சேவா சங்கத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சி, சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துக் கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சியைக் கொண்டு வருவதில் காந்தி முக்கிய பங்காற்றினார்.

பிரிட்டிஷ்காரர்கள் நம் நாட்டை மதம், நிறம், இடங்கள் அடிப்படையில் பிரித்தனர். மகாத்மா காந்தி இந்தியர்கள் அனைவரையும் ஒரு குடும்பமாக்கினார்.

தீண்டாமை கொடுமை நிகழ்த்தும் பலர் இன்னும் இந்த நாட்டில் உள்ளனர். தீண்டாமைக்கு எதிராக கடும் சட்டங்கள் இருந்தும், ஹரிஜன மக்களுக்கு எதிராகக் குற்றங்கள் நடக்கிறது. ஹரிஜன பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இதனை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது.

இன்னும் பல இடங்களில், பல பள்ளிகளில், கோவில்களில் ஹரிஜன மக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படும் கொடுமை தமிழகத்தில் உள்ளது.

இந்தக் கொடும் குற்றங்களில் ஈடுபடுவோரில் 86 சதவீதம் பேர் தண்டனைகளிலிருந்து தப்பிவிடுகின்றனர். குற்றம் செய்தவர்களுக்கு உரியத் தண்டனை கிடைப்பதில்லை. இதனால், இது போன்ற குற்றங்கள் தொடர்கிறது.

முன்னேறிய மாநிலம் எனக் கூறும் தமிழகத்தில் தற்போதும் தீண்டாமைக் கொடுமை நிலவுவது என்பது மிகவும் வெட்கக்கேடானது என்றார்.

Tags: governor ravi
ShareTweetSendShare
Previous Post

அம்மன் வேடத்தில் சோனியா காந்தி: பா.ஜ.க. கடும் கண்டனம்!

Next Post

ஐடிஆர் -7-ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு!- வருமான வரி துறை.

Related News

தமிழக அர்சின் GST அதிகாரிகள் தொழிலை நசுக்குவதாக தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

உத்தர பிரதேசம் : அதிவேகமாக சென்ற கார் சைக்கிள் மீது மோதி விபத்து!

வேலூர் : பேருந்தில் பயணித்த இளைஞர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு!

தமிழகத்தில் 1.30 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர் – அன்புமணி

ஷாங்காய் உச்சி மாநாட்டில் தனித்து விடப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்!

சேலம் : இடைவிடாது 2 மணி நேரம் சிலம்பம் சுற்றிய 250 பள்ளி மாணவர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரால் போக்குவரத்து பாதிப்பு!

மத்திய பிரதேசம் : குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை – மக்கள் அச்சம்!

விழுப்புரம் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 3 பேர் கைது!

ரூ.25000 செலவில் 6 மணி நேர அறுவை சிகிச்சை : குழந்தைக்கு உயிர் கொடுத்த WHITE COAT HERO!

மயிலாடுதுறை : கணவன் – மனைவி உறவு மேம்பட சிறப்பு நிகழ்ச்சி!

தென்காசி : நீர்வரத்து சீரானதால் பேரருவியில் குளிக்க அனுமதி!

கேரளா : கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானை!

டீ, காபி விலை உயர்வு குறித்து சென்னைப் பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்!

தூத்துக்குடி அருகே அச்சுறுத்தும் விதமாக ரீல்ஸ் வெளியிட்ட ரவுடி கைது!

என்டிஏ கூட்டணியில் தான் தினகரன் உள்ளார் – நயினார் நாகேந்திரன் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies