மே 5-ம் தேதி நீட் தேர்வு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
Jul 21, 2026, 08:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மே 5-ம் தேதி நீட் தேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 19, 2023, 04:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரும் 2024-ம் ஆண்டு, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு மே மாதம் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நடப்புண்டு நீட் நுழைவுத் தேர்வு மே 7 -ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், அடுத்தாண்டு, அதாவது 2024-ம் ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு எப்போது நடைபெறும் எனக் கேள்வி எழுந்தது.

இதற்கு விடையளிக்கும் வகையில், தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு நீட் தேர்வு மே 5 -ம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான முடிவுகள் ஜூன் 2 -வது வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜேஇஇ தேர்வு 2 கட்டமாக நடைபெறும் என்றும், இதில் முதல் கட்டத் தேர்வு 2024 -ம் ஆண்டு ஜனவரி 24 -ம் தேதி தொடங்கி பிப்ரவரி 1 -ம் தேதிக்குள் நடைபெறும் என்றும், 2 -ம் கட்ட தேர்வு ஏப்ரல் 1 -ம் தேதி தொடங்கி 15 -ம் தேதிக்குள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக பொது நுழைவுத் தேர்வு எனப்படும் க்யூட் (CUET) 2022-2023 -ம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

அதன்படி, என்.சி.இ.ஆர்.டி. 12-ம் வகுப்புப் பாடத்திட்டத்தின்படி நடைபெறும். இதில் இளநிலை படிப்புகளுக்கான தேர்வு மே 15 -ம் தேதி முதல் 31 -ம் தேதி வரை நடைபெறும்.

முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு மார்ச் 11 -ம் தேதி முதல் 28 -ம் தேதிக்குள் நடைபெறும் என்றும், யுஜிசி நெட் தேர்வு ஜூன் 10 -ம் தேதி முதல் 21 -ம் தேதிக்குள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Neetneet exam
ShareTweetSendShare
Previous Post

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

மாஜி அமைச்சர் உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை – ரூ. 5 லட்சம் அபராதம் – உயர்நீதிமன்றம் அதிரடி!

Related News

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

நீட் தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies