காங்கிரஸ் நாடாளுமன்றத்திற்கு எதிரானது- நட்டா விமர்சனம்!
Jan 24, 2026, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் நாடாளுமன்றத்திற்கு எதிரானது- நட்டா விமர்சனம்!

Murugesan M by Murugesan M
Sep 23, 2023, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய நாடாளுமன்றம் குறித்து காங்கிரஸின் கருத்து என்பது 140 கோடி இந்தியர்களை காங்கிரஸ் அவமதிப்பதாக பாஜக தேசிய தலைவர் நட்டா காட்டமாக விமர்சித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றம் குறித்து காங்கிரஸின்  மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கருத்திற்கு கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய பாஜக தேசிய தலைவர் நட்டா  தனது எக்ஸ் பதிவில்,

Even by the lowest standards of the Congress Party, this is a pathetic mindset. This is nothing but an insult to the aspirations of 140 crore Indians.

In any case, this isn’t the first time Congress is anti-Parliament. They tried in 1975 and it failed miserably.😀 https://t.co/QTVQxs4CIN

— Jagat Prakash Nadda (@JPNadda) September 23, 2023

 

காங்கிரஸ் கட்சியின் கீழ்த்தரமான நிலையில் கூட, இது ஒரு பரிதாபமான மனநிலை.  இது 140 கோடி இந்தியர்களின் ஆசைகளை அவமதிக்கும் செயலேயன்றி வேறில்லை.

எவ்வாறாயினும், காங்கிரஸ் நாடாளுமன்றத்திற்கு எதிரானது இது முதல் முறை அல்ல. 1975-ல் முயற்சி செய்து அது படுதோல்வி அடைந்தது, எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp nadda
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக மாறும் சீனா: நிக்கி ஹாலே

Next Post

குஜராத், இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை!

Related News

சிறுமிக்கு நன்றி தெரிவித்து வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி!

தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த மதுராந்தகம்!

தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழர்களை காக்கும் கூட்டணி-நயினார் நாகேந்திரன்

நாங்கள் எல்லாம் ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள் – டிடிவி தினகரன்

நானும் தினகரனும் ஜெயலலிதாவின் பிள்ளைகள் – EPS

சூரியன் மறைந்து கொண்டு வருகிறது -அண்ணாமலை!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச ரவுடியாக உருவெடுக்கும் “டிரம்ப்” -குவியும் விமர்சனங்கள்

திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது – பிரதமர் மோடி பேச்சு!

பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம் – காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு

பாதுகாப்பு ஏற்றுமதியில் புதிய மைல்கல் -ஆர்மேனியாவுக்கு சென்ற பினாகா ராக்கெட் அமைப்பு!

பொய் பொய்யாக சொல்லும் ட்ரம்ப் – டாவோஸ் மாநாட்டில் காமெடி…அம்பலமான உண்மைகள்!

கடல் பாதுகாப்பில் புதிய புரட்சி – ரபேலிடமிருந்து Icebreaker ஏவுகணை வாங்கும் இந்தியா!

சுதந்திரப் போராட்ட தியாகிகளை தமிழகம் தந்துள்ளது -ஆளுநர் ஆர்.என்.ரவி

பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து வணங்கினர்!

காதல் விவகாரம் – போலீசார் முன்னிலையில் பெண்ணை கடத்த முயன்ற உறவினர்கள்!

ஒப்பந்தம் முடிந்தும், காலி செய்ய மறுத்த டாஸ்மாக் கடை முன் பெண் நூதன போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies