புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!
Sep 19, 2026, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Manikandan by Manikandan
Mar 15, 2026, 01:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுச்சேரியில் நடந்த தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை திமுகவினர் ஒருமணி நேரமாக காக்க வைத்த சம்பவம் இருகட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடும் முடிந்த நிலையில், புதுச்சேரியில் இரு கட்சிகள் இடையே எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படாமல் இழுபறியாக இருந்தது.

இந்நிலையில், புதுச்சேரி எஸ்.வி.பட்டேல் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் சார்பில் திமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் வைத்தியலிங்கம், சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் உள்ளிட்ட 7 பேரும், திமுக சார்பில் எம்பி ஜெகத்ரட்சகன், மாநில அமைப்பாளர் சிவா உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினரும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி ஜெகத்ரட்சகன், திமுக – காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், கூட்டணி சம்பந்தமாக எந்த முடிவும் எடுக்கவில்லை என அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும், கூட்டணிக்கு யார் தலைமை என்பது குறித்து விரைவில் சுமூகமான முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags: DMKCongressindi allainceDMK CONGRESS
Share
Tweet
SendShare
Previous Post

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

Next Post

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies