கோப்பையை வெல்வது பந்துவீச்சாளர்கள் கையில்தான் உள்ளது!
Jul 21, 2026, 09:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோப்பையை வெல்வது பந்துவீச்சாளர்கள் கையில்தான் உள்ளது!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 24, 2023, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்த வேகப்பந்துவீச்சாளர்களைப்  பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ரோகித் சர்மாவுக்கு ரெய்னா அறிவுரை வழங்கியிருக்கிறார்.

உலகக் கோப்பை போட்டியில் அனைத்து அணியிலுமே  8 முதல் 9 வீரர்கள் வரை பேட்டிங் தெரிந்தவர்களை வைத்திருக்கிறார்கள். இந்த வகையில் இந்திய அணி, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா உடன் சேர்த்து மொத்தம் ஏழு பேர் பேட்டிங் செய்யும் வகையில் அணியைத் தேர்வு செய்திருக்கிறது.

இதனால் கூடுதலாக ஒரு ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறார். இதற்கு இந்திய அணியின் தேர்வாக சர்துல் தாக்கூர் தேர்வுச் செய்யப்பட்டு இருக்கிறார். சர்துல் தாக்கூர் பந்துவீச்சில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தாலும் முக்கியக் கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி விடுகிறார்.

இந்த ஆண்டில், ஒருநாள் கிரிக்கெட்டில் அவர், ஒரு முறை கூட  20 ரன்களை தாண்டவில்லை. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் ரெய்னா, “இந்திய அணியில் தற்போது மூன்று தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதாக பாராட்டினார்.”

மேலும் அவர், ” என்னைக் கேட்டால் பும்ரா, முகமது சிராஜ் , முஹமது ஷமி ஆகிய மூன்று வேக பந்துவீச்சாளர்களை மட்டுமே இந்திய அணி பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். நான்காவது வீரராக ஹர்திக் பாண்டியா இருக்கிறார், இந்த வேகப்பந்துவீச்சு படை இந்தியாவுக்கு விக்கெட்டுகளை பெற்றுத் தரும்” என்று உறுதியாக கூறினார்.

உலகக் கோப்பையை வென்று தரவேண்டும் என்றால் அது பந்துவீச்சாளர்கள் கையில் தான் இருக்கிறது என்று சுட்டிக் காட்டிய ரெய்னா, “இந்த மூன்று வீரர்களும் அந்தப் பணியை சிறப்பாக செய்வார்கள் என்று தெரிவித்தார். ஷர்துல் தாக்கூரை விட முகமது சமியும் பேட்டிங்கில் பெரிய சாட் ஆடக்கூடிய வீரர் தான் என்றும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் இந்தியா விளையாடினால் அதற்கு ஏற்றார் போல் மாற்றங்களை செய்ய வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

Tags: world Cup Cricketrehinaindian cricket team
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் ஜி20 தலைமை வரலாற்றில் இடம்பெறும்: மொரீஷியஸ் அமைச்சர் புகழாரம்!

Next Post

கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத நாள் !

Related News

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசி – இந்தியா ஒப்புதல்!

பழனி கோயில் நில மோசடி – சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் சோதனை!

இயற்கை எரிவாயு மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு!

திமுக எம்எல்ஏ கைது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தம் – காவல்துறை அராஜகம்!

போலீசார்  துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றனர் – கைதான திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மற்றும் மகன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

ஜந்தர் மந்தர் CJP கூடாரங்கள் அகற்றல் ; காவல்துறை நடவடிக்கை!

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க மண்ணில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது? : பரபரப்பை கிளப்பிய நியூயார்க் மேயர் – சிறப்பு தொகுப்பு!

56 வயது இளைஞர் – ராகுலை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!

கோயில்களில் தரிசன கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு – விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies