இன்று இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் !
Mar 15, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்று இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் !

ஆசிய விளையாட்டு ஆண்கள் பாய்மரப்படகு போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 26, 2023, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் ஹாங்சோ நகரில் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான விண்ட்சர் பர் எனப்படும் பாய்மரப்படகுப் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பாக ஏபாட் அலி பங்குபெற்றார். இன்று நடைபெற்றப் பாய்மரப்படகு ஆறாவதுப் போட்டியின் 14 வது சுற்றில் ஏபாட் அலி 57 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் இந்தியா வெண்கல பதக்கம் வென்றுள்ளது.

மேலும் இந்தப் போட்டியில் தென் கொரியா அணி தங்க பதக்கமும் , தாய்லாந்து அணி வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற மகளிருக்கான பாய்மரப்படகுப் போட்டியில் இந்தியா வெள்ளி பதக்கம் பெற்றது. அதை தொடர்ந்து அதே பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளது. இதனால் ஒரே நாளில் ஒரே பிரிவில் இந்திய அணி 2 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: asian gamessilver medalsailing victory
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் நக்சலைட்டுகளுடன் கைகோர்த்து செயல்படுகிறது- பாஜக குற்றச்சாட்டு!

Next Post

ஆதார் குறித்த ஆதாரமற்ற தகவல்களை புறம்தள்ள வேண்டும்!-பதிலடி கொடுத்த மத்திய அரசு .

Related News

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies