பெண்கள் மீது காங்கிரஸுக்கு அக்கறை இல்லை: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 01:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண்கள் மீது காங்கிரஸுக்கு அக்கறை இல்லை: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பல தசாப்தங்களாக பெண்களை பறிகொடுத்ததாகவும் புகார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 27, 2023, 08:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்கள் மீது காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை இல்லை. அதனால்தான், பல தசாப்தங்களாக பெண்களை பறிகொடுத்திருக்கிறார்கள் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் துடிப்பான குஜராத் 20-வது உச்சிமாநாடு இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மாலையில் வதோதராவுக்குச் சென்றார். அங்கு பிரம்மாண்ட ரோடு ஷோவை நடத்திய பிரதமர் மோடி, தொடர்ந்து ‘நாரி சக்தி வந்தன் அபிநந்தன் காரியக்ரம்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “பெண்கள் மேம்பாட்டில் உண்மையாகவே எதிர்க்கட்சிகள் அக்கறை கொண்டிருந்தால், பல தசாப்தங்களாக அவர்களைப் பறிகொடுத்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கிய நாரி சக்தி வந்தன் ஆதினியம் (மகளிர் இடஒதுக்கீடு மசோதா) நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கான கழிப்பறைகள் பற்றி நான் பேசியபோதும், பெண்களுக்கான ஜன்தன் கணக்குகள் பற்றி நான் பேசியபோதும் என்னை கேலி செய்தவர்கள் இவர்கள்தான். உஜ்வாலா யோஜனா திட்டத்தை கேலி செய்தார்கள். முஸ்லீம் பெண்களை முத்தலாக்கிலிருந்து விடுவிப்பது பற்றி நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்கள் தங்கள் அரசியல் சமன்பாடுகள் பற்றி கவலைப்பட்டனர்.

எதிர்கட்சிகள் முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் தங்கள் வாக்கு வங்கியைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள். முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்தபோது, ​​முஸ்லிம் பெண்களின் உரிமைக்காக ஏன் நிற்கவில்லை?” என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.

Tags: vadodaraPM Modi
ShareTweetSendShare
Previous Post

9 மாநிலங்களில் 981 கிராமங்களுக்கு நல்ல செய்தி!

Next Post

ரூ.5,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்!

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies