இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டல்ல, வார்த்தையால் வர்ணிக்க முடியாத இரசிகர்களின் மனதில் கலந்த ஒரு உணர்வு. இங்கு இந்தியா வெற்றி பெற்றால் பட்டாசு வெடித்து கொண்டாடும் இரசிகர்களும் உள்ளனர், இந்தியா தோல்வியடைந்தால் ஒரு வாரம் ஆனால் கூட சோகத்தில் இருக்கும் இரசிகர்களும் உள்ளனர். அப்படிப்பட்ட இரசிகர்கள் தான் ரசிக்கும் கிரிக்கெட் வீரர்களை பல பெயர்கள் கொண்டுச் செல்லமாய் அழைப்பதுண்டு. அப்படி இரசிகர்கள் வைத்த பெயர்களை பார்ப்போம்.
M.S. தோனி – தல, கேப்டன் கூல் ; சச்சின் டெண்டுல்கர் – மாஸ்டர் பிளாஸ்டர், லிட்டில் மாஸ்டர், cricket கடவுள் ; கங்குலி – டாடா, வங்காள புலி, prince of calcutta ; விராட் கோலி – கிங், சிக்கு ; ரோஹித் சர்மா – ஹிட் மேன், ஷானா ; ரவிச்சந்திர ஜடேஜா – ஜெட்டு, ராக்ஸ்டார் ; ஷிகர் தவான் – கப்பார் ; பும்ரா – பூம் பூம் பும்ரா ; ஹர்திக் பாண்டிய – குங் ஃபூ பாண்டிய ; ரவிச்சந்திர அஸ்வின் – ash ; புஜாரா – புஜி ; அஞ்சிகிய ரஹானே – அஜ்ஜு ; கே.எல்.ராகுல் – the wall of karnataka, KLR
புவனேஸ்வர் குமார் – புவி , ஸ்விங் மாஸ்டர் ; யுஸ்வேந்திர சாஹல் – yuzi ; மொஹம்மத் ஷமி ; பாங்க்ரா கிங் ; இன்ஷாட் சர்மா – லம்பு, இஷி ; ப்ரிதிவிஷா – ப்ரிதி , புல்டோசர் ; மயங் அகர்வால் – மேக்ஸி ; ரிஷப் பந்த் – ஜூனியர் கப்பார் ; ஷார்துல் தாகூர் – லாட் தாகூர் ; குலதீப் யாதவ் – குல்லு, chinaman ; வாஷிங்டன் சுந்தர் – வாஷி ; தீபக் சஹர் – பின்டாஸ் சஹர் ; ஷ்ரேயஸ் ஐயர் – மராத்தி மானூஸ் ; சூரியகுமார் யாதவ் – sky ; இஷான் கிஷன் – kishu ; சுப்மன் கில் – கில்லு ; வருண் சக்கரவர்த்தி – Mystery Spinner ; ராகுல் சஹர் – சஹர் பாய் ; மொஹம்மத் சிராஜ் – மியான் பாய்.
இவ்வாறு இரசிகர்கள் தாங்கள் இரசிக்கும் பெயர்களைக் கொண்டு கிரிக்கெட் வீரர்களை அழைக்கின்றனர்.